உள்ளடக்கத்துக்குச் செல்

கயாது லோஹர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கயாது லோஹர்
2022-ஆம் ஆண்டில் கயாது லோகர்
பிறப்புகயாது லோகர்
Kayadu Lohar

11 ஏப்ரல் 2000 (2000-04-11) (அகவை 25)
தேஜ்பூர், அசாம், இந்தியா
பணி
  • நடிகை
  • வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2021 – முதல்

கயாது லோகர்[1] (Kayadu Lohar) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.[2] இவர் முகில்பேட்டெ என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.[3][4][5][6]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

கயாது அசாமின் தேஜ்பூரில் நகரில் பிறந்து வளர்ந்தவர். தற்போது புனேயில் வசிக்கிறார்.[7] இவர் இளங்கலை வணிகவியல் படித்துள்ளார்.[8]

நடித்த திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் வேடம் மொழி மேற்கோள்
2021 முகில்பேட்டெ அபூர்வா கன்னடம் [5][9]
2022 பத்தொன்பதாம் நூற்றாண்டு நங்கேலி மலையாளம் [10]
அல்லூரி சந்தியா தெலுங்கு [11]
2023 ஐ பிரேம் யூ வீணா மராட்டி [12]
2025 ஒரு ஜாதி ஜாதகம் பாயல் மலையாளம் [13]
டிராகன் பல்லவி பரசுராமன் தமிழ் [14]
2026 இதயம் முரளி தயாரிப்பில் [15]

சான்றுகள்

[தொகு]
  1. "Kayadu Lohar | പത്തൊമ്പതാം നൂറ്റാണ്ടിലെ നങ്ങേലി; കയാദു ലോഹറിന്‍റെ വിശേഷങ്ങള്‍". News18 Malayalam. 9 September 2022.
  2. "I am here to stay and work in south Indian films: Model-turned-actor Kayadu Lohar". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 15 November 2021. Archived from the original on 30 November 2021. Retrieved 8 September 2022.
  3. "Manoranjan's Mugilpete to be released on November 19". சினிமா எக்ஸ்பிரஸ். 27 October 2021. Archived from the original on 24 November 2021. Retrieved 8 September 2022.
  4. "A love story as old as the hills". Deccan Herald. 19 November 2021. Archived from the original on 26 November 2021. Retrieved 18 August 2022.
  5. 5.0 5.1 "'Mugil Pete' brings back old-fashioned romance". The New Indian Express. 22 November 2021. Archived from the original on 26 November 2021. Retrieved 18 August 2022.
  6. Lokesh, Vinay (10 March 2021). "Manuranjan Ravichandran is back on set after a year, for Mugilpete". The Times of India இம் மூலத்தில் இருந்து 10 March 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210310162654/https://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/manuranjan-ravichandran-is-back-on-set-after-a-year-for-mugilpete/articleshow/81418884.cms. Praveen, S. r (11 September 2022). "'Pathonpatham Noottandu' movie review: A package with some punch, despite its failings" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/pathonpatham-noottandu-movie-review-a-package-with-some-punch-despite-its-failings/article65878843.ece. 
  7. "Kayadu Lohar | പത്തൊമ്പതാം നൂറ്റാണ്ടിലെ നങ്ങേലി; കയാദു ലോഹറിന്‍റെ വിശേഷങ്ങള്‍". News18 Malayalam (in மலையாளம்). 9 September 2022. Retrieved 15 September 2022.
  8. "Fresh Face winner Kayadu Lohar in Manoranjan's next - Times of India" (in en). 20 November 2019. https://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/fresh-face-winner-kayadu-lohar-in-manoranjans-next/articleshow/72126071.cms. 
  9. Lokesh, Vinay (10 March 2021). "Manuranjan Ravichandran is back on set after a year, for Mugilpete". The Times of India இம் மூலத்தில் இருந்து 10 March 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210310162654/https://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/manuranjan-ravichandran-is-back-on-set-after-a-year-for-mugilpete/articleshow/81418884.cms. 
  10. "നങ്ങേലിയെ കണ്ട് തിയറ്ററിലിരുന്ന് കരച്ചിലടക്കാനാവാതെ കയാദു; വിഡിയോ". ManoramaOnline (in மலையாளம்). Retrieved 15 September 2022.
  11. "Why She Is Not Promoting Her Telugu Debut Film?". indiaherald.com.
  12. "'I Prem You': Abhijit Amkar and Kayadu Lohar team up for a romantic film - Times of India" (in en). 18 February 2022. https://timesofindia.indiatimes.com/entertainment/marathi/movies/news/i-prem-you-abhijit-amkar-and-kayadu-lohar-team-up-for-a-romantic-film/articleshow/89659223.cms. 
  13. Features, C. E. (4 March 2024). "Teaser of Vineeth Sreenivasan's Oru Jaathi Jathakam out". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 18 May 2024.
  14. M, Narayani (2024-11-07). "Kayadu Lohar joins Pradeep Ranganathan and Anupama Parameswaran in Dragon". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-01-10.
  15. "Atharvaa’s next titled ‘Idhayam Murali’; teaser out" (in en-IN). The Hindu. 2025-02-14. https://www.thehindu.com/entertainment/movies/atharvaa-next-titled-idhayam-murali-aakash-baskaran-preity-mukundhan-kayadu/article69218820.ece. 

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கயாது_லோஹர்&oldid=4459485" இலிருந்து மீள்விக்கப்பட்டது