கம்போடிய அரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கம்போடிய அரங்கு (Theatre of Cambodia) அல்லது இலக்கோன் (Lakhon) (கெமர்: ល្ខោន)பல வகையினங்களைக் கொண்டதாகும். இதில் செவ்வியல் வகையும், நாட்டுப்புற வகையும், புத்தியல்பு (நவீன) வகையும் அடங்கும். கம்போடிய அரங்கு வடிவங்கள் அனைத்திலுமே நடன அடவுகள் பிணைந்து வரும். எனவே இவை நடன நாடகங்கள் எனப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்போடிய_அரங்கு&oldid=2200275" இலிருந்து மீள்விக்கப்பட்டது