கம்போங் ராஜா ஊடா கொமுட்டர் நிலையம்
கம்போங் ராஜா ஊடா Kampung Raja Uda | |||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| KD17 | |||||||||||
கம்போங் ராஜா ஊடா கொமுட்டர் நிலையம் | |||||||||||
| பொது தகவல்கள் | |||||||||||
| வேறு பெயர்கள் | சீன மொழி: 甘榜拉惹乌达 | ||||||||||
| அமைவிடம் | கம்போங் ராஜா ஊடா, கிள்ளான், சிலாங்கூர், மலேசியா | ||||||||||
| ஆள்கூறுகள் | 3°1′13″N 101°24′37″E / 3.02028°N 101.41028°E | ||||||||||
| உரிமம் | | ||||||||||
| தடங்கள் | KD17 தஞ்சோங் மாலிம்–கிள்ளான் | ||||||||||
| நடைமேடை | 2 பக்க நடைமேடை | ||||||||||
| இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
| தொடருந்து இயக்குபவர்கள் | | ||||||||||
| கட்டமைப்பு | |||||||||||
| தரிப்பிடம் | |||||||||||
| மாற்றுத்திறனாளி அணுகல் | |||||||||||
| மற்ற தகவல்கள் | |||||||||||
| நிலையக் குறியீடு | KD17 | ||||||||||
| வரலாறு | |||||||||||
| மறுநிர்மாணம் | 1995 | ||||||||||
| மின்சாரமயம் | 25 kV AC மின்மயமாக்கல் | ||||||||||
| சேவைகள் | |||||||||||
| |||||||||||
| |||||||||||
கம்போங் ராஜா ஊடா கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Kampung Raja Uda Komuter Station; மலாய்: Stesen Komuter Kampung Raja Uda); சீனம்: 甘榜拉惹乌达) என்பது மலேசியா, சிலாங்கூர், மாநிலத்தில் கிள்ளான் கம்போங் ராஜா ஊடா புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும்.[1]
தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடத்தில் அமைந்துள்ள கம்போங் ராஜா ஊடா கொமுட்டர் நிலையம் கிள்ளான்; மற்றும் கோலா கிள்ளான் நகரங்களுக்கு இடையில் உள்ளது.[1]
இந்த நிலையம் கம்போங் ராஜா ஊடா புறநகர்ப் பகுதி; தென் மேற்கு கிள்ளான் பகுதி; ஆகிய பகுதிகளின் போக்குவரத்தை நிறைவு செய்வதற்காகக் கட்டப்பட்டது.[2]
பொது
[தொகு]கம்போங் ராஜா ஊடா கொமுட்டர் நிலையம் புறநகர் பகுதியில் கட்டப்பட்டது; மற்றும் கிள்ளான் துறைமுகத்தில் இருந்து வடகிழக்கில் அமைந்துள்ள கம்போங் ராஜா ஊடா என்ற கிராமத்தின் பெயரால் பெயரிடப்பட்டது.
1995-இல் கிள்ளான் பகுதியில் பயணிகள் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் இருந்து கம்போங் ராஜா ஊடா நிலையம் மலேசியாவின் தொடக்கக் கால பயணிகள் நிலையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிலையம் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளது; மற்றும் நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது.
சா ஆலாம் விரைவுச்சாலை
[தொகு]இந்த நிலையத்தில் இருந்து கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை; சா ஆலாம் விரைவுச்சாலை (Shah Alam Expressway) எனும் (கெசாஸ் நெடுஞ்சாலை) (Konsortium Expressway Shah Alam Selangor - KESAS); கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலை (New Klang Valley Expressway - NKVE) ஆகிய நெடுஞ்சாலைகளுக்குச் செல்ல 10 நிமிடங்கள் மட்டுமே பிடிக்கும்.[3]
தெலுக் காடோங் நிலையம் பொதுவாக நெரிசல் நேரங்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் மிகவும் பரபரப்பாக இருக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "The Kampung Raja Uda KTM Komuter Station is a KTM commuter train station on Sentul-Port Klang Line. The station was opened on 1995 to catered the KTM Komuter". mrt.com.my. Retrieved 31 October 2024.
- ↑ "KTM Kampung Raja Uda Schedule (Jadual) Komuter to KL Sentral". Train36.com. Retrieved 31 October 2024.
- ↑ "Kampung Raja Uda is a very convenient location, it only takes 10 minutes to Federal Highway, Kesas Highway, NKVE Highway". klia2.info. 30 October 2017. Retrieved 31 October 2024.
