கம்போக் ரங்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கம்போக் ரங்கன்
உயர்ந்த இடம்
உயரம்5,320 மீட்டர்
ஆள்கூறு32°57′31″N 77°14′55″E / 32.9585°N 77.2486°E / 32.9585; 77.2486
புவியியல்
அமைவிடம்லடாக், இந்தியா

கம்போக் ரங்கன் என்பது லாகோங் பிராந்தியத்தில் இந்தியாவின் ஜான்ஸ்கரின் குர்கியாக் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு தனித்து நிற்கும் உயரமான செங்குத்துப் பாறை ஆகும். திபெத்திய பெளத்த மதத்தை பின்பற்றும் உள்ளூர் மக்களால் இது புனிதமாக கருதப்படுகிறது. கம்போக் ரங்கன் தர்ச்சா - பாதம் மலையேற்றப் பாதையில் அமைந்துள்ளது. கம்போக் ரங்கனை சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குர்கியாக் கிராமத்திலிருந்து காணலாம். கம்போக் ரங்கன் செங்குத்துப்பாதையின் அடிவாரங்கள் 5,486 மீட்டர் உயரத்தில் உள்ளன. [1]

குறிப்புகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-04-14. பார்க்கப்பட்ட நாள் 2020-12-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்போக்_ரங்கன்&oldid=3594289" இலிருந்து மீள்விக்கப்பட்டது