கம்பு இட்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கம்பு இட்லி

தேவையான பொருட்கள்[தொகு]

கம்பு -200 கிராம், புழுங்கள் அரிசி -200 கிராம், பச்சரிசி -200 கிராம், உளுத்தம் பருப்பு -150 கிராம், கடலைப் பருப்பு -50 கிராம், மிளகாய் -4, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, பெருங்காயம்,கடுகலப்பு - சிறைதளவு (தாளிக்க) கறிவேப்பிலை - சிறைதளவு (தாளிக்க)

செய்முறை[தொகு]

கம்பு, புழுங்கள் அரிசி ,பச்சரிசி, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை 3 மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.பிறகு அவற்றை சிறு குருனையாக அரைக்க வேண்டும். அரைத்த மாவை தேவையான அளவு உப்பிட்டு கரைத்து புளிக்கவைத்து இட்லி மாவு தயாரிக்க வேண்டும். பிறகு வானலில் எண்ணெய்விட்டு காய்ந்தபின் அதில் கிள்ளிய மிளகாய், பெருங்காயம்,கடுகலப்பு, கறிவேப்பிலை இட்டு தாளித்து இட்லி மாவில் கொட்டி கலக்க வேண்டும்.அம்மாவை இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து எடுக்கவேண்டும்.


[[ மேற்கோள்: http://southindianfoods.in/thinai-payasam-foxtail-millet-kheer-how-to-make-stepwise-pictures.html

DeWitt, Dave and Nancy Gerlach. 1990. The Whole Chile Pepper Book. Boston: Little Brown and Co.

Babcock, P. G., ed. 1976. Webster's Third New International Dictionary. Springfield, Massachusetts: G. & C. Merriam Co.

Boston.com - A new year's feast from Tamil Nadu ]]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பு_இட்லி&oldid=2723506" இருந்து மீள்விக்கப்பட்டது