கம்புகாட்டு சுரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கம்புகாட்டு சுரங்கம்
Kampughat mine
அமைவிடம்
சாகர்மாதா மண்டலம்
நாடுநேபாளம்
உற்பத்தி
உற்பத்திகள்மக்னீசியம்

கம்புகாட்டு சுரங்கம் (Kampughat mine) நேபாளத்தில் காணப்படும் உலகத்தின் மிகப்பெரிய மெக்னீசியம் சுரங்கங்களில் ஒன்றாகும்.[1]நேபாள நாட்டின் கிழக்கில் சாகர்மாதா மண்டலத்தில் இச்சுரங்கம் அமைந்துள்ளது.[1]கம்புகாட்டு சுரங்கத்தில் 20 மில்லியன் டன் 30% மக்னீசியம் தாது இருப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Mineral deposits of Nepal". ngs.org.np. 2012. Archived from the original on 2012-10-19. பார்க்கப்பட்ட நாள் 2013-07-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்புகாட்டு_சுரங்கம்&oldid=3403575" இலிருந்து மீள்விக்கப்பட்டது