கம்பீர் சிங் முரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கம்பீர் சிங் முரா
கம்பீர் சிங் முராவின் சிலை
பிறப்பு1930
பிட்டிகிரி பாம்னி, புருலியா, மேற்கு வங்காளம், இந்தியா
இறப்பு9 நவம்பர் 2002(2002-11-09) (அகவை 71–72)
பணிTribal dancer
அறியப்படுவதுசாவ் நடனம்
பெற்றோர்ஜிபா சிங் முரா
விருதுகள்பத்மசிறீ

கம்பீர் சிங் முரா (Gambhir Singh Mura) (1930 – 9 நவம்பர் 2002) பழங்குடியின மரபுவழி தற்காப்பு நடனமான சாவ் நடனத்திற்கான பங்களிப்புகளுக்காக அறியப்பட்ட ஒரு கலைஞர் ஆவார். [1] [2] அவர் சாவ் நடத்தின் புருலியா வகை கற்பிக்கும் பாங்கின் விளக்கவுரையாளராவார்.

இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் புருலியா மாவட்டத்தில் உள்ள பிட்டிகிரி பாம்னி கிராமத்தில் பழங்குடி குடும்பத்தில், ஜிபா சிங் முரா [3] என்வருக்கு முரா பிறந்தார். [4] அவர் இங்கிலாந்து, பிரான்சு, [5] ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற பல இடங்களில் மரபு வழி தற்காப்பு நடனக் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். 1981 ஆம் ஆண்டில் இந்திய அரசு அவருக்கு இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் நான்காவதாக உள்ள பத்மசிறீ விருதினை வழங்கியது.[6]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Chhau village comes alive at Kharagpur puja". Times of India. 16 October 2010. பார்க்கப்பட்ட நாள் 1 July 2015.
  2. "Baghmundi is the place of Chhow dance". Baghmundi Block Development Office. 2015. Archived from the original on 2 July 2015. பார்க்கப்பட்ட நாள் 1 July 2015.
  3. "Nepal Chandra Sutradhar". Daricha. 2015. பார்க்கப்பட்ட நாள் 1 July 2015.
  4. "Famous Personalities". Purulia District Official site. 2015. பார்க்கப்பட்ட நாள் 1 July 2015.
  5. "National Institute of Chhau and Folk Dances". National Institute of Chhau and Folk Dances. 2015. Archived from the original on 2 July 2015. பார்க்கப்பட்ட நாள் 1 July 2015.
  6. "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 18 June 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பீர்_சிங்_முரா&oldid=3335096" இலிருந்து மீள்விக்கப்பட்டது