கம்பியூட்டர் எக்ஸ்பிரஸ் (இதழ்)
Appearance
கம்பியூட்டர் எக்ஸ்பிரஸ் இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து 2000களில் வெளிவந்த ஒரு அறிவியல் இதழாகும். இதன் முதல் இதழ் சனவரி இதழாக 2002ல் வெளிவந்தது. தனி இதழின் விலை ரூபாய் 20.00
தொடர்பு முகவரி
[தொகு]- கம்பியூட்டர் எக்ஸ்பிரஸ், இல, 7, 57வது ஒழுங்கை, கொழும்பு 06
உள்ளடக்கம்
[தொகு]இவ்விதழ் கணினி தொடர்பான பல்வேறு தகவல்களை வழங்கியிருந்தன. மேலும், கணினியைக் கற்றும் மாணவர்களுக்கு தேவையான சகலவிதமான தகவல்களையும் வழங்கக்கூடியதாக இவ்விதழின் ஆக்கங்கள் அமைந்திருந்ததுடன், கணினி தொடர்பான நகைச்சுவைத் துணுக்குகளும் கணினியைக் கற்பதற்கான விதிமுறைகளும் இவ்விதழில் சேர்க்கப்பட்டிருந்தன.