கம்பிமுள் வாரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மரப்பிடிக் கம்பிமுள் வாரி
பாறை, மட்பொருள் கையாளும் விற் கம்பிமுள் வாரி
புல், இலைகள் கையாளும் எளிய கம்பிமுள் வாரி

கம்பிமுள் வாரி (rake) (Old English raca, cognate with Dutch raak, German Rechen, from the root meaning "to scrape together", "heap up" என்பது தோட்டவேலைக்கான விளக்குமாறு ஆகும்; இதில் கம்புமுட்கள் அல்லது கூரலகுகள் கைப்பிடிக்குச் செங்குத்தாக பூட்டப்பட்டிருக்கும். இது இலைகள், கூலத் தட்டுகள், புல், குப்பைகள் வார உதவுகிறது; மண்ணைக் கிளறித் தளர்த்தவும் மென்களைகளை அகற்றவும் தரையைச்சமன்படுத்தவும் உலர்ந்த புல்லை அகற்றவும் தோட்டவேளையில் பரம்பு செய்யும் வேலைகளைச் செய்யவும் பயன்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1.  இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Rake". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 22. (1911). Cambridge University Press. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பிமுள்_வாரிகள்&oldid=2894498" இருந்து மீள்விக்கப்பட்டது