உள்ளடக்கத்துக்குச் செல்

கம்பாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கம்பாரா (Kabara, [kamˈbara]) என்பது பிஜி நாட்டில் உள்ள தீவு. இது லவு தீவுக்கூட்டத்தைச் சேர்ந்தது. இத பரப்பளவு 31 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். சில நூறு மக்கள் வாழ்கின்றனர். இங்கு வேசி எனப்படும் மரங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் மரவேலைப்பாடுகளைச் செய்யக்கூடியவர்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பாரா&oldid=1676438" இலிருந்து மீள்விக்கப்பட்டது