கம்பளி லாட வௌவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கம்பளி லாட வௌவால்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: வௌவால்
குடும்பம்: லாட வௌவால்
பேரினம்: லாட வௌவால்
இனம்: R. luctus
இருசொற் பெயரீடு
Rhinolophus luctus
டெம்னிக், 1835
கம்பளி லாட வௌவால் வசிப்பிடங்கள்

கம்பளி லாட வௌவால், லாட வௌவால் இனத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை இந்தியா, சீனா, கம்போடியா, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பளி_லாட_வௌவால்&oldid=3271475" இருந்து மீள்விக்கப்பட்டது