கம்பளச் சுறா
Appearance
கம்பளச் சுறாக்கள் புதைப்படிவ காலம்: | |
---|---|
![]() | |
சார்சியா மீன்காட்சியகத்தில் உள்ள திமிங்கலச் சுறா | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | Orectolobiformes |
Families | |
See text |
கம்பளச் சுறாக்கள் (Carpet shark) என்பவை ஓரெக்டோலோபிஃபார்ம்ஸ் வரிசையில் வகைப்படுத்தப்பட்ட சுறாக்கள் ஆகும். இவை கடலடியில் அழகிய கம்பளம் விரித்ததுபோல காட்சி தரும். இதனால் இவை இப்பெயரால் அழைக்கப்படுகின்றன. இது ஓரெக்டோலோபிடே குடும்பச் சுறாக்களின் பொதுவான ஒரு பெயராக உள்ளது. கம்பளச் சுறாக்கள் ஐந்து செவுள் துளைகளையும், இரண்டு முதுகு துடுப்புகளையும், கண்களைத் தாண்டிவராத சிறிய வாயையும் கொண்டுள்ளன. இவற்றில் பல இன மீன்களின் அடித்தாடை முனையில் தாடி போன்ற தசையிழை அமைப்பை கொண்டுள்ளது.
குறிப்புகள்
[தொகு]- ↑ Alex Srdic; Christopher J. Duffin; David M. Martill (2016). "First occurrence of the orectolobiform shark Akaimia in the Oxford Clay Formation (Jurassic, Callovian) of England". Proceedings of the Geologists' Association 127 (4): 506–513. doi:10.1016/j.pgeola.2016.07.002. https://researchportal.port.ac.uk/portal/en/publications/first-occurrence-of-the-orectolobiform-shark-akaimia-in-the-oxford-clay-formation-jurassic-callovian-of-england(dfc43ced-c714-4737-9a73-83277c51be7a).html.