கம்பர் (திரைப்படம்)
தோற்றம்
| கம்பர் | |
|---|---|
1938 கம்பர் திரைப்பட விளம்பரம் | |
| இயக்கம் | சி. எஸ். யு. சங்கர் |
| தயாரிப்பு | மெட்ராஸ் தியேட்டர்ஸ் வேல் பிக்சர்ஸ் கந்தன் பிலிம்ஸ் |
| கதை | டி. கே. சுந்தரம் |
| நடிப்பு |
|
| வெளியீடு | சூலை 6, 1938 |
| நீளம் | 15900 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கம்பர் (கல்வியின் வெற்றி) 1938 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். சி. எஸ். யு. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சுப்பையா பாகவதர், சி. நாராயண ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
உசாத்துணை
[தொகு]- ↑ சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2021-09-19. Retrieved 2016-11-24.