உள்ளடக்கத்துக்குச் செல்

கம்பம் நா. நடராசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கம்பம் நா. நடராசன்
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் (மக்களவை)
பதவியில்
1980–1982
முன்னையவர்எசு. இராமசாமி
பின்னவர்பெ. செல்வேந்திரன்
தொகுதிபெரியகுளம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1941-03-18)18 மார்ச்சு 1941
கம்பம்,
பழைய
மதுரை மாவட்டம், மதராசு மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது
தேனி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு1 சூலை 1982(1982-07-01) (அகவை 41)
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக)
பெற்றோர்நாராயணசாமி
முன்னாள் மாணவர்
பணிஅரசியலர்,
சமூகச் செயற்பாட்டாளர்

கம்பம் நாராயணசாமி நடராசன் (18 மார்ச்சு 1941 - 1 சூலை 1982) ஒரு தமிழ்நாட்டு அரசியலர் ஆவார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) சார்பில் இந்திய நாடாளுமன்ற மக்களவையில் பெரியகுளம் தொகுதி உறுப்பினராக 1980 தொடங்கி 1982-இல் தான் இறக்கும் வரை பணியாற்றினார்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தேனி அ.தி.மு.க. கோட்டையா? காங்கிரஸ் கோட்டையா? ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்!". நக்கீரன் இதழ். Retrieved 21 March 2019.
  2. "தேனி மக்களவைத் தொகுதி". தி ஹிந்து தமிழ் நாளிதழ். Retrieved 29 March 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பம்_நா._நடராசன்&oldid=4227766" இலிருந்து மீள்விக்கப்பட்டது