உள்ளடக்கத்துக்குச் செல்

கம்பம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கம்பம்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 201
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மக்களவைத் தொகுதிதேனி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்2,88,262
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

கம்பம் சட்டமன்றத் தொகுதி (Cumbum Assembly constituency) என்பது தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

இது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

உத்தமபாளையம் வட்டம் (பகுதி)

தேவாரம்,

தே.மீனாட்சிபுரம்,

பண்ணைப்புரம்,

உத்தமபாளையம்,

மல்லிங்காபுரம்,

கோகிலாபுரம்,

இராயப்பன்பட்டி,

அழகாபுரி,

முத்துலாபுரம்,

சின்னஒவுலாபுரம்,

எரசக்கநாயக்கனூர்,

கன்னிசேர்வைபட்டி,

எரசக்கநாயக்கனூர் மலை,

வேப்பம்பட்டி

மற்றும் சீப்பாலக்கோட்டை கிராமங்கள்.

தேவாரம் (பேரூராட்சி),

பண்ணைப்புரம் (பேரூராட்சி),

கோம்பை (பேரூராட்சி),

உத்தமபாளையம் (பேரூராட்சி),

அனுமந்தன்பட்டி (பேரூராட்சி),

க.புதுப்பட்டி (பேரூராட்சி),

கம்பம் (நகராட்சி),

சின்னமனூர் (நகராட்சி)

மற்றும் ஓடைப்பட்டி (பேரூராட்சி)[1].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 கி. பொ. கோபால் காங்கிரசு 34,483 45.53 பி. எஸ். செல்லத்துரை திமுக 33,806 44.63
1977 இரா. சந்திரசேகரன் அதிமுக 34,902 41% என். நடராஜன் திமுக 34,080 40%
1980 இரா. தி. கோபாலன் அதிமுக 47,577 49% கம்பம் மகேந்திரன் திமுக 35,395 36%
1984 சி. சுப்புராயர் அதிமுக 52,228 51% என். ராமகிருஷ்ணன் திமுக 47,005 46%
1989 நா. இராமகிருஷ்ணன் திமுக 52,509 46% ஆர். டி. கோபலன் அதிமுக(ஜெ) 37,124 32%
1991 ஒ. ஆர். ராமச்சந்திரன் காங்கிரஸ் 59,263 56% பி. ராமர் திமுக 35,060 33%
1996 ஒ. ஆர். ராமச்சந்திரன் தமாகா 58,628 52% ஆர். டி. கோபாலன் சுயேச்சை 22,888 20%
2001 ஒ. ஆர். ராமச்சந்திரன் தமாகா 56,823 51% என். கே. கிருஷ்ணகுமார் பாஜக 52,437 47%
2006 நா. இராமகிருஷ்ணன் மதிமுக 50,761 43% பெ. செல்வேந்திரன் திமுக 48,803 42%
2011 நா. இராமகிருஷ்ணன் திமுக 80,307 48.58% முருகேசன் தேமுதிக 68,139 41.22%
2016 எஸ். டி. கே. ஜக்கையன் அதிமுக 91,099 47.48% கம்பம் நா. இராமகிருஷ்ணன் திமுக 79,878 41.63%
2021 நா. இராமகிருஷ்ணன் திமுக[2] 104,800 51.81% சையதுகான் அதிமுக 62,387 30.84%

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,29,234 1,33,463 25 2,62,722

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றவர் வாக்குவீதம்
2021
51.81%
2016
46.94%
2011
48.58%
2009
73.64%
2006
43.24%
2001
50.73%
1996
54.66%
1991
57.21%
1989
46.17%
1984
52.17%
1980
49.20%
1977
41.50%
1971
48.87%
1967
59.66%
1952
42.30%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: கம்பம்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக நா. இராமகிருஷ்ணன் 1,04,800 51.81% 10.65%
அஇஅதிமுக எஸ். பி. எம். சையது கான் 62,387 30.84% -16.10%
அமமுக பி. சுரேசு 14,536 7.19% புதியவர்
நாம் தமிழர் கட்சி ஏ. அனிசு பாத்திமா 12,347 6.10% 5.53%
மநீம என். வெங்கடேசு 4,647 2.30% புதியவர்
நோட்டா நோட்டா 1,659 0.82% -0.32%
வெற்றி வாக்கு வேறுபாடு 42,413 20.97% 15.19%
பதிவான வாக்குகள் 2,02,275 70.17% -3.66%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,88,262
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 4.87%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: கம்பம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக எஸ். டி. கே. ஜக்கையன் 91,099 46.94%
திமுக நா. இராமகிருஷ்ணன் 79,878 41.16% -7.42%
தமாகா ஓ. ஆர். இராமச்சந்திரன் 10,149 5.23% புதியவர்
பா.ஜ.க என். பிரபாகரன் 3,971 2.05% 0.58%
நோட்டா நோட்டா 2,219 1.14% புதியவர்
இ.ச.ஜ.க. எசு. எம். ரபீக் அகமது 1,368 0.70% புதியவர்
நாம் தமிழர் கட்சி ஆர். ஜெயபால் 1,105 0.57% புதியவர்
பாமக பொன் கார்த்திகேயன் 763 0.39% புதியவர்
சுயேச்சை எசு. கே. மாரியப்பன் 733 0.38% புதியவர்
சுயேச்சை டி. பொன்ராஜ் 702 0.36% புதியவர்
சுயேச்சை ஆர். சரவணன் 509 0.26% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 11,221 5.78% -1.58%
பதிவான வாக்குகள் 1,94,082 73.83% -2.38%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,62,868
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் -1.64%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கம்பம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக N. Eramakrishnan 80,307 48.58% 7.00%
தேமுதிக Murugesan. P 68,139 41.22% 30.69%
சுயேச்சை Abbas Mandhiri. R 6,205 3.75% புதியவர்
சுயேச்சை Prakash. P 2,478 1.50% புதியவர்
பா.ஜ.க Logandurai. P 2,431 1.47% -0.37%
சுயேச்சை Murugesan. P 1,637 0.99% புதியவர்
இஜக Anthony Vedamuthu. A 980 0.59% புதியவர்
style="background-color: வார்ப்புரு:Loktantrik Samajwadi Party/meta/color; width: 5px;" | [[Loktantrik Samajwadi Party|வார்ப்புரு:Loktantrik Samajwadi Party/meta/shortname]] Rajamohan@Senthil R 929 0.56% புதியவர்
பசக Saravanan. V 840 0.51% 0.08%
சுயேச்சை Eravichandran. M 541 0.33% புதியவர்
[[|வார்ப்புரு:/meta/shortname]] Rajmohan. N 381 0.23% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 12,168 7.36% 5.69%
பதிவான வாக்குகள் 2,16,907 76.22% 5.26%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,65,321
மதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 5.34%
தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல், 2009: கம்பம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக நா. இராமகிருஷ்ணன் 81,515 73.64%
தேமுதிக ஆர். அருண்குமார் 24,142 21.81%
வாக்கு வித்தியாசம் 57,373
பதிவான வாக்குகள் 110,700 75.99%
மதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: கம்பம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
மதிமுக நா. இராமகிருஷ்ணன் 50,761 43.24%
திமுக Selvendran P 48,803 41.57%
தேமுதிக Jeganath. A 12,360 10.53%
பா.ஜ.க Sakthivel A 2,162 1.84% -44.98%
சுயேச்சை Vilangumani N 749 0.64% புதியவர்
பார்வார்டு பிளாக்கு Senthil Kumar. R 710 0.60% புதியவர்
சுயேச்சை Palanisamy. S 601 0.51% புதியவர்
பசக Easwaran S 506 0.43% புதியவர்
சுயேச்சை Ambika. R 176 0.15% புதியவர்
சுயேச்சை Selvaraj. T 159 0.14% புதியவர்
சுயேச்சை Kesavan. V 148 0.13% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,958 1.67% -2.25%
பதிவான வாக்குகள் 1,17,390 70.96% 9.45%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,65,427
தமாகா இடமிருந்து மதிமுக பெற்றது மாற்றம் -7.49%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: கம்பம்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தமாகா O. R. Ramachandran 56,823 50.73% -3.92%
பா.ஜ.க Krishnakumar N. K. R 52,437 46.82% 43.28%
சுயேச்சை Selvan U P 901 0.80% புதியவர்
சுயேச்சை Antony Arockiaraj A 571 0.51% புதியவர்
புபாக Rajan M 552 0.49% புதியவர்
சுயேச்சை Sivanandan S 423 0.38% புதியவர்
[[|வார்ப்புரு:/meta/shortname]] Saravanan R 294 0.26% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,386 3.92% -29.40%
பதிவான வாக்குகள் 1,12,001 61.51% -6.46%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,82,109
தமாகா கைப்பற்றியது மாற்றம் -3.92%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: கம்பம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தமாகா O. R. Ramachandran 58,628 54.66%
சுயேச்சை Gopalan. R. T. 22,888 21.34%
காங்கிரசு Somasundaram. K. A. 14,129 13.17% -44.03%
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) Dharmaraj. S. 6,872 6.41%
பா.ஜ.க Rajendran. A. 3,797 3.54% -2.12%
சுயேச்சை Ahamed Zuber. M. 253 0.24% புதியவர்
சுயேச்சை Ganesan. M. 128 0.12% புதியவர்
சுயேச்சை Murugesan. M. 122 0.11% புதியவர்
சுயேச்சை Kannimuthu. P. 120 0.11% புதியவர்
சுயேச்சை Pandiaraja. G. 99 0.09% புதியவர்
சுயேச்சை Venkatesan. S. 85 0.08% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 35,740 33.32% 9.96%
பதிவான வாக்குகள் 1,07,265 67.97% 5.18%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,64,465
காங்கிரசு இடமிருந்து தமாகா பெற்றது மாற்றம் -2.55%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: கம்பம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு O. R. Ramachandran 59,263 57.21% 42.43%
திமுக P. Eramar 35,060 33.84% -12.33%
பா.ஜ.க M. Ganakasabapathy 5,860 5.66% புதியவர்
பாமக A. Saleem Sait 2,791 2.69% புதியவர்
சுயேச்சை T. Krishnamoorthy 243 0.23% புதியவர்
சுயேச்சை K. Kaliappan 198 0.19% புதியவர்
சுயேச்சை K. Abdul Hakkim 122 0.12% புதியவர்
சுயேச்சை B. Pounraj 59 0.06% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 24,203 23.36% 9.84%
பதிவான வாக்குகள் 1,03,596 62.79% -12.33%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,69,718
திமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 11.04%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: கம்பம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக N. Eramakrishnan 52,509 46.17% -0.78%
அஇஅதிமுக Gopalan. R. T. M 37,124 32.64% -19.52%
காங்கிரசு Ramasami. O. M 16,810 14.78%
அஇஅதிமுக Syed Khan. S. P. M. M 6,465 5.68% -46.48%
சுயேச்சை Saleth. R. M 673 0.59% புதியவர்
சுயேச்சை Surulivelu. K. M 103 0.09% புதியவர்
சுயேச்சை Ziauddin. M. M 45 0.04% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 15,385 13.53% 8.31%
பதிவான வாக்குகள் 1,13,729 75.11% 0.14%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,53,077
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் -6.00%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: கம்பம்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக S. Subburayar 52,228 52.17% 2.96%
திமுக N. Eramakrishnan 47,005 46.95% 10.35%
சுயேச்சை S. Pitchai 301 0.30% புதியவர்
சுயேச்சை M. Gopal 127 0.13% புதியவர்
சுயேச்சை A. M. Ajmab Ibrahim 125 0.12% புதியவர்
சுயேச்சை K. Subburaya 87 0.09% புதியவர்
சுயேச்சை N. Rajendran 84 0.08% புதியவர்
சுயேச்சை S. S. Rajendran 84 0.08% புதியவர்
சுயேச்சை M. S. Ponnusamy 77 0.08% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 5,223 5.22% -7.38%
பதிவான வாக்குகள் 1,00,118 74.97% 0.58%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,36,730
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் 2.96%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: கம்பம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக Gopalan. R. T. 47,577 49.20% 7.71%
திமுக Cumbum Mahandiran. A. K. 35,395 36.60% -3.91%
சுயேச்சை Chandrasekaran. P. K. R 12,800 13.24% புதியவர்
சுயேச்சை Chettiar. M. S. Ponnu 386 0.40% புதியவர்
சுயேச்சை Kamuthurai. S. 365 0.38% புதியவர்
சுயேச்சை Surulivelu. K. 173 0.18% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 12,182 12.60% 11.62%
பதிவான வாக்குகள் 96,696 74.39% 6.64%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,31,390
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் 7.71%

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: கம்பம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக இரா. சந்திரசேகரன் 34,902 41.50%
திமுக என். நடராஜன் 34,080 40.52% -7.39%
காங்கிரசு எசு. அப்துக் காதர் மரைக்காயர் 11,329 13.47% -35.40%
ஜனதா கட்சி சி. கே. ஜெயபிரகாசு 2,856 3.40%
சுயேச்சை எசு. என். பொன்னுசாமி 477 0.57% புதியவர்
சுயேச்சை கே. சுருளிவேலு 465 0.55% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 822 0.98% 0.02%
பதிவான வாக்குகள் 84,109 67.75% -8.51%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,25,579
காங்கிரசு இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் -7.37%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: கம்பம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு Gopal K. P. 34,483 48.87% 8.53%
திமுக Chellathurai P. S. 33,806 47.91% -11.75%
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) Hussain Meer P. 2,273 3.22%
வெற்றி வாக்கு வேறுபாடு 677 0.96% -18.35%
பதிவான வாக்குகள் 70,562 76.26% -2.87%
பதிவு செய்த வாக்காளர்கள் 99,318
திமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -10.79%

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: கம்பம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக எம். இராசாங்கம் 41,440 59.66%
காங்கிரசு என். எசு. கே. எசு. பாண்டியராஜ் 28,025 40.34%
வெற்றி வாக்கு வேறுபாடு 13,415 19.31%
பதிவான வாக்குகள் 69,465 79.13%
பதிவு செய்த வாக்காளர்கள் 89,912
நீக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம்
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: கம்பம்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
நீக P. T. Rajan 24,140 42.30%
காங்கிரசு Pidathala Ranga Reddy 22,468 39.37% 39.37%
சுயேச்சை Adapala Ramaswamy 17,144 30.04% புதியவர்
[[|வார்ப்புரு:/meta/shortname]] Kandula Abula Reddy 15,235 26.70% புதியவர்
காங்கிரசு Ahmed Meeran S. K. M 12,781 22.40% 22.40%
சுயேச்சை Kottaisami Thevar 9,680 16.96% புதியவர்
இந்திய கம்யூனிஸ்ட் Jamal Mohideen 8,101 14.20% புதியவர்
சோக Suggam Purushotham 2,220 3.89% புதியவர்
சோக Vellaichamy 803 1.41% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,672 2.93%
பதிவான வாக்குகள் 57,067 66.50%
பதிவு செய்த வாக்காளர்கள் 85,818
நீக வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 25 சூலை 2015.
  2. கம்பம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. Retrieved 11 மே 2016.
  4. "Tamil Nadu General Legislative Election 2021". eci.gov.in. Election Commission of India. Retrieved 19 January 2021.
  5. "Tamil Nadu General Legislative Election 2001". eci.gov.in. Election Commission of India. Retrieved 11 May 2023.
  6. "Tamil Nadu General Legislative Election 1984". eci.gov.in. Election Commission of India. Retrieved 18 May 2023.
  7. "Statistical Report on General Election, 1951 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.