கம்பன் கழகம், பிரான்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கம்பன் கழகம் - பிரான்சு பிரான்சு நாட்டில் இயங்கி வரும் ஒரு தமிழ் இலக்கிய அமைப்பாகும். தமிழ் மொழி, இலக்கியம் தொடர்பாக பல நிகழ்வுகளை இது ஒழுங்கமைத்து உள்ளது. இதில் பல தனித்தமிழ் ஆர்வலர்கள் உள்ளார்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]