உள்ளடக்கத்துக்குச் செல்

கம்பகா ஈப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கம்பகா ஈப்பிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மியூசிகாபிடே
பேரினம்:
மியூசிகாபா
இனம்:
மி. கம்பககேயே
இருசொற் பெயரீடு
மியூசிகாபா கம்பககேயே
அலெக்சாந்தர், 1901

கம்பகா ஈப்பிடிப்பான் (Gambaga flycatcher; மியூசிகாபா கம்பககேயே) என்பது மியூசிகாபிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும். இது புர்கினா பாசோ, கேமரூன், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, சாட், காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கோட்டிவார், சீபூத்தீ, எத்தியோப்பியா, கானா, கினி, கென்யா, லைபீரியா, மாலி, நைஜீரியா, சவுதி அரேபியா, சோமாலியா, சூடான், டோகோ, உகாண்டா மற்றும் யெமன் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழிடங்கள் மிதவெப்ப மண்டல அல்லது வெப்ப மண்டல வறண்ட காடுகள், வறண்ட சவன்னா மற்றும் குறைந்த முதல் நடுத்தர விதானம் உயரமுள்ள மிதவெப்ப அல்லது வெப்ப மண்டலம் வறண்ட புதர் நிலங்கள் ஆகும்.[2]

இது புள்ளி ஈப்பிடிப்பானைப் போலவே தோற்றமளிக்கிறது. ஆனால் இதன் சிறிய அளவு மற்றும் குறைவான தனித்துவமான கோடுகள் மூலம் வேறுபடுத்தலாம்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2018). "Muscicapa gambagae". IUCN Red List of Threatened Species 2018: e.T22709196A132080876. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22709196A132080876.en. https://www.iucnredlist.org/species/22709196/132080876. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. Bradley, James E., and Brian W. Finch.
  3. Dove, Carla J.; Whatton, James F.; Milensky, Christopher M.; Boss, Will; Rayaleh, Houssein; Awaleh, Djama G. (2024-03-04). "Notable records and observations of four passerines in Djibouti, 2020". Bulletin of the British Ornithologists' Club 144 (1). doi:10.25226/bboc.v144i1.2024.a6. பன்னாட்டுத் தர தொடர் எண்:0007-1595. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பகா_ஈப்பிடிப்பான்&oldid=4063459" இலிருந்து மீள்விக்கப்பட்டது