கமுதக்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கமுதக்குடி
—  -  —
கமுதக்குடி
இருப்பிடம்: கமுதக்குடி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°34′N 78°32′E / 9.57°N 78.53°E / 9.57; 78.53ஆள்கூற்று: 9°34′N 78°32′E / 9.57°N 78.53°E / 9.57; 78.53
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் இ. ஆ. ப. [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

கமுதக்குடி (ஆங்கிலம்:Kamuthakudi) தமிழ்நாடு , ராமநாதபுரம் மாவட்டம் , பரமக்குடி வட்டத்தில் உள்ள ஒரு ஊர்[4] ஆகும்.இது ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியையும், பரமக்குடி சட்டமன்ற தொகுதியையும் சார்ந்தது.

இவ்வூரின் சிறப்பு[தொகு]

வைகையாறு , மதுரை - இராமேசுவரம் இருப்புப்பாதை , நெடுஞ்சாலை இவ்வூரின் வழியாக செல்கின்றது. தேசிய பஞ்சாலை (பயோனியர் நூற்பாலை) இப்பகுதி மக்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=27&centcode=0002&tlkname=Paramakudi#MAP

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கமுதக்குடி&oldid=2192955" இருந்து மீள்விக்கப்பட்டது