கமலா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கமலா (திரைப்படம்)
படிமம்:Kamala film poster.jpg
இயக்கம்ரஞ்சித் சங்கர்
தயாரிப்புரஞ்சித் சங்கர்
கதைரஞ்சித் சங்கர்
நடிப்புஅசய் வர்கீஸ்
ருகானி சர்மா
அனூப் மேனன்
பிசு சொபனம்
வெளியீடு29 நவம்பர் 2019 (2019-11-29)
நாடுஇந்தியா
மொழிமலயாளம்


கமலா என்பது 2019 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியிடப்பட்ட படமாகும், இப்படத்தின் கதை, மற்றும் இயக்கம் ரஞ்சித் சங்கர் இந்த படத்தின் தலைப்பின் வேடத்தில் ருஹானி சர்மா நடிக்கிறார். மேலும் கதைய்ன் நாயகனாக அஜு வர்கீஸ், அனூப் மேனன் மற்றும் பிஜு சோபனம் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கான இசையை ஆனந்த் மதுசூதனன் என்பவர் உருவாக்கியுள்ளர்.[1] [2] 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி வெளியிடப்பட்டது.[3][4]

கதை[தொகு]

நிலம், வாகனங்களை வாங்கி விற்கும் தரகரான ஷபருக்கும் அசு வர்கீஸ், கார் வாங்க வந்ததாக கூறும் கமலா ருஹானி சர்மா என்ற பெண்ணுக்கும் நடக்கும் சந்திப்பிற்குப்பின் அப்பெண் காணாமல் போகிறாள். அதே நாள் இரவில் அப்பகுதியில் ஆதிவாசிப்பெண், மற்றும் கல்லூரி பேராசிரியர் போன்றோரின் மரணத்திற்கு காரணமான நான்கு காவலர்களில் கடைசியாக உள்ள காவலர் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். இந்த சம்பவம் சாலக்குடி பக்கத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நடக்கிறது. அப்பெண்ணின் நோக்கம் என்ன, காவலர் எப்படி இறந்தார் என்று படம் நகருகிறது.

நடிப்பு[தொகு]

  • அசய் வர்கீஸ்[2]ஷபர்
  • ருகானி சர்மா[2]கமலா
  • அனூப் மேனன்[2] அகஸ்தி
  • பிசு சொபனம் [2]ரவி
  • சுனில் சுகதா[2]பாப்பச்சன்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Aju Varghese to play the lead in Ranjith Sankar's Kamala - Times of India". The Times of India.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "Kamala song is melodious and... mysterious". The Times of India.
  3. "'കമല'യെ തേടി അജു; ഫസ്റ്റ്ലുക്ക് ശ്രദ്ധ നേടുന്നു". Malayala Manorama (in Malayalam). 8 October 2019.CS1 maint: unrecognized language (link)
  4. "'Sound' perception for audiographer Justin Jose working on Malayalam film 'Kamala'". The New Indian Express.

மேலும் பார்கக[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலா_(திரைப்படம்)&oldid=2926385" இருந்து மீள்விக்கப்பட்டது