கமலா சத்தியநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கமலா சத்தியநாதன் என்கிற கிருஷ்ணம்மா என்பவர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதன் முதலில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர் மதராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இந்தியாவில் பெண்களுக்காகத் தொடங்கப்பட்ட முதல் ஆங்கில மகளிர் இதழை (The Indian Ladies Magazine) 1901-ம் ஆண்டில் அவர்தான் தொடங்கினார்.[1] பிற்காலத்தில் சென்னை, ஆந்திர பல்கலைக்கழகங்களின் செனட் உறுப்பினராகவும் கமலா செயல்பட்டுள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "மகளிர் மட்டும் புடீங்க படீங்க". கூகுல். பார்த்த நாள் 31 ஆகத்து 2017.
  2. வள்ளியப்பன் (2017 மார்ச் 12). "பெண் வரலாறு: சென்னையின் முதல் முகங்கள்!". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 31 ஆகத்து 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலா_சத்தியநாதன்&oldid=2410211" இருந்து மீள்விக்கப்பட்டது