உள்ளடக்கத்துக்குச் செல்

கமலா கணபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கமலா கணபதி
Kamala Ganapathy
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்
பதவியில்
2007–2008
செரி அண்டலாஸ் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2004–2008
முன்னையவர்முன்பு: கோத்தா ராஜா தொகுதி
பின்னவர் சேவியர் செயக்குமார்
கோத்தா ராஜா சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1999–2004
முன்னையவர் ராஜ்கோபால் சின்னத்தம்பி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Kamala Ganapathy
குடியுரிமைமலேசியர்
தேசியம் மலேசியா
அரசியல் கட்சி பாரிசான்; மஇகா
பணிஅரசியல்வாதி

கமலா கணபதி (ஆங்கிலம்; மலாய்: Kamala Ganapathy) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; சமூகப் பணியாளர் ஆவார்.

இவர் 2004 முதல் 2008 வரை செரி அண்டலாஸ் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும்; 2004 முதல் 2008 வரை கோத்தா ராஜா தொகுதியிலிருந்து பிரிக்கப்பட்ட கோத்தா ராஜா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும்;[1] 2007 முதல் 2008 வரை சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.[2]

மஇகாவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான கமலா கணபதி, சிலாங்கூர் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருதவணைகள் பணியாற்றி உள்ளார்.[3]

பொது

[தொகு]

தற்போது வரை மஇகா கட்சியின் மகளிர் பிரிவிலும்; மற்றும் பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபாடு காட்டி வருகிறார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர்". vanakkammalaysia. Retrieved 5 February 2026.
  2. https://www.thestar.com.my/news/nation/2007/05/10/kamala-made-selangor-exco-member
  3. "ADUN Sri Andalas YB Puan Kamala a/p Ganapathy". KOTA RAJA (in ஆங்கிலம்). Retrieved 5 February 2026.
  4. "EXCO baru bagi menggantikan portfolio Pengerusi Jawatankuasa Perpaduan". RSS Roslan (in ஆங்கிலம்). Retrieved 5 February 2026.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலா_கணபதி&oldid=4467774" இலிருந்து மீள்விக்கப்பட்டது