உள்ளடக்கத்துக்குச் செல்

கமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கமன்
கடுகு விதைகள், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகள் மேலே தூவப்பட்ட கமன். பச்சை மற்றும் சிவப்புச் சட்னியுடன் பரிமாறப்படுகிறது.
வகைசிற்றுண்டி
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிகுசராத்து
முக்கிய சேர்பொருட்கள்கிராம் மாவு, சனா பருப்பு
வேறுபாடுகள்லோச்சோ
உணவு ஆற்றல்
(per பரிமாறல்)
170 கலோரி (712 kJ)
பிற தகவல்கள்கேண்ட்வோ

கமன் (Khaman) என்பது இந்தியாவின் குசராத்தில் புகழ் பெற்ற, ஒரு காரமான சிற்றுண்டியாகும். காமன் அரைத்த சன்னா பருப்பு அல்லது சன்னா கடலை மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பொதுவாக எலுமிச்சை சாறு, ரவை மற்றும் தயிர் சேர்த்து செய்யப்படுகிறது. பெருங்காயம் மற்றும் மிளகாய் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி இறுதியாக தாளிப்பு சேர்க்கலாம்.[1]

இதனையும் பார்க்கவும்

[தொகு]
துண்டு துண்டாக வெட்டப்படுவதற்கு முன்பு கமன்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "What Is the Difference Between Khaman And Dhokhla?". NDTV Food. Retrieved 2020-10-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமன்&oldid=4519506" இலிருந்து மீள்விக்கப்பட்டது