கப்பார் அகுமது
Appearance
காப்பார் அகமது | |
---|---|
பிஜி அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1995–2006 | |
பின்னவர் | நரேந்திர குமார் பதராத் |
மேலவை உறுப்பினர் (பிஜி) எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் 2006–2006 | |
உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் துணை அமைச்சர் | |
பதவியில் 1999–2000 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | பிஜி உழைப்பாளர் கட்சி |
தொழில் | காவலர் |
காப்பார் அகமது (Gaffar Ahmed) பிஜி அரசியல்வாதி ஆவார். பிஜி உழைப்பாளர் கட்சியின் உறுப்பினரும், மேற்குத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். தொழில்முறையில் காவல்துறையில் பணியாற்றும் இவர் ஓர் இந்திய வம்சாவளியினர் ஆவார்.
1999 - 2000 ஆண்டுகளில், அரசின் உள்விவகாரத் துறை அமைச்சகத்தின் துணை அமைச்சராகப் பணியாற்றினார்.[1]. இவர் பிஜிக் கால்பந்தாட்டக் குழுவிற்கு பயிற்சியளித்துள்ளார்.