கப்பல் சாத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கப்பல் சாத்திரம் என்பது 17 ஆம் நூற்றாண்டில் வடமொழியில் எழுதப்பட்ட யுக்தி கல்பதரு என்ற நூலகைத் தழுவி எழுதப்பட்ட ஒரு கப்பற்கலை நூல் ஆகும். இந்த நூலை தமிழ்நாட்டு அரசாங்கத்தின் கீழ்நாட்டுப் பழஞ் சுவடி நூல் நிலையம் 1950 ஆம் ஆண்டு வெளியிட்டது.[1] தமிழர் கப்பல் கட்டுமானத் தொழில்நுட்பங்கள் பற்றிய செய்திகள் ஓரளவு இந்த நூலில் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. சோனகத்தேசம்: மிகச்சுருக்கமான அறிமுகம்

உசாத்துணைகள்[தொகு]

  • ஈழத்துப்பூராடனார். (2011). வல்வெட்டித்துறை கடலோடிகள். ரொறன்ரோ: நிப்ளக்ஸ் அச்சகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கப்பல்_சாத்திரம்&oldid=1269544" இருந்து மீள்விக்கப்பட்டது