கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மு கோபி சரபோஜி
நூல் பெயர்:மு கோபி சரபோஜி
வகை:வாழ்க்கை வரலாறு
துறை:{{{பொருள்}}}
இடம்:இந்தியா தமிழ்நாடு
மொழி:தமிழ்
பதிப்பகர்:விகடன் பிரசுரம்
பதிப்பு:நவம்பர் 2010

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி நூலானது மு கோபி சரபோஜி அவர்களால் எழுதப்பட்டதாகும். இந்நூலில் வ.உ.சி என்று அழைக்கப்பட்ட வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டுள்ளது.

பொருளடக்கம்[தொகு]

  • பிரிட்டிஸ் ஏகாதிபத்திய எதிர்ப்பும் ஆரம்பம்
  • மனிதரில் ஒரு மாணிக்கம்
  • அரசியல் வானில்
  • விதையாக விழுந்த சுதேச வித்து
  • பாரதியோடு கைகோர்த்த வ.உ.சி
  • சுதேசி இயக்கத்தில் காட்டிய தீவிரம்