கப்பலுக்கொரு காவியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கப்பலுக்கொரு காவியம்
ஆசிரியர்(கள்):வாய்மைநாதன்
வகை:கவிதை நூல்
துறை:வரலாறு
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:216

கப்பலுக்கொரு காவியம் என்பது வாய்மைநாதன் என்பவர் இயற்றி 2008 இல் வெளியிடப்பட்ட ஒரு வரலாற்றுக் காவியம். இது வ. உ. சியைப் பற்றிப் பேசும் கவிதை நூலாகும். இளமை, இல்லறம், போர்க்களம், சிறைக்களம், எதிர்நீச்சல் என்று ஐந்து பாகமாகப் பிரித்து வ. உ. சியின் வாழ்க்கை வரலாறு முழுவதையும் ஆசிரியப்பாவில் அமைத்துள்ளார் ஆசிரியர்.[1] 2008 ஆம் ஆண்டுக்கான "தமிழ் வளர்ச்சித்துறை பரிசு"க்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்பரிசு சனவரி 15, 2010 இல் இந்நூலுக்கு வழங்கப்பட்டது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கப்பலுக்கொரு_காவியம்&oldid=3733974" இலிருந்து மீள்விக்கப்பட்டது