கபூர் ஆறு (யூப்பிரடீஸ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கபூர் ஆறு
Khabur,SheikhHamad.jpg
அல்-அசகாவிற்கு தெற்கில் கபூர் ஆறு
Khabur River in Syria 2004 CIA map.jpg
அமைவு
நாடுதுருக்கி, சிரியா
நகரம்ரஸ்சல் அயின், அல் அசகா, புசயிரா
சிறப்புக்கூறுகள்
மூலம்ரஸ்சல் அயின்
 ⁃ ஏற்றம்350 m (1,150 ft)
முகத்துவாரம்யூப்ரடீஸ் ஆறு
 ⁃ ஆள்கூறுகள்
35°8′33″N 40°25′51″E / 35.14250°N 40.43083°E / 35.14250; 40.43083ஆள்கூறுகள்: 35°8′33″N 40°25′51″E / 35.14250°N 40.43083°E / 35.14250; 40.43083
நீளம்486 km (302 mi)
வடிநில அளவு37,081 km2 (14,317 sq mi)
வெளியேற்றம் 
 ⁃ சராசரி45 m3/s (1,600 cu ft/s)
 ⁃ குறைந்தபட்சம்2 m3/s (71 cu ft/s)
 ⁃ அதிகபட்சம்57 m3/s (2,000 cu ft/s)
[1][2]

கபூர் ஆறு (Khabur (Euphrates) (அரபு மொழி: الخابور al-khābūr, குர்தியம்: Xabûr, வார்ப்புரு:Lang-syr ḥābur/khābur, துருக்கியம்: Habur, பண்டைக் கிரேக்கம்Χαβώρας[3] or Ἀβόρρας[4] or Ἀβούρας[5] - Chaboras, Aborrhas, or Abura, இலத்தீன்: Chabura[6]), துருக்கியின் ரஸ்சல் அயின் எனுமிடத்தில் தோன்றி, சிரியாவில் பாயும் யூப்பிரடீஸ் ஆற்றில் கலக்கிறது.[7] கபூர் ஆற்றின் நீளம் 486 கிலோ மீட்டர் ஆகும். இது துருக்கியின் ரஸ்சல் அயின் மற்றும் வடக்கு சிரியாவின் அல் அசகா, அலெப்போ, புசயிரா, நகரங்களை செழிக்கச் செய்கிறது. சிரியாவின் புசயிரா அருகில் கபூர் ஆறு யூப்பிரடீஸ் அற்றுடன் கலக்கிறது. கபூர் ஆற்றின் கரையில் பண்டைய அலெப்போ நகரம் உள்ளது.

கபூர் சமவெளியின் 40 இலட்சம் ஏக்கர் (16,000 km²) வேளாண் நிலங்களுக்கு கபூர் ஆற்று நீர் ஆதாரமாக உள்ளது. இவ்வடிநிலத்தில் கோதுமை அதிகம் பயிரிடப்படுகிறது. கபூர் சமவெளியின் வடகிழக்குப் பகுதிகள் சிரியாவின் எரி எண்ணெய் வளம் கொண்டுள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hole F; Zaitchik, BF (2007). "Policies, plans, practice, and prospects: irrigation in northeastern Syria". Land Degradation & Development 18 (2): 133–152. doi:10.1002/ldr.772. 
  2. Burdon, DJ; Safadi, C (1963). "Ras-el-Ain: the great karstic spring of Mesopotamia. An hydrogeological study". Journal of Hydrology 1: 58–95. doi:10.1016/0022-1694(63)90033-7. 
  3. Ptolemy, The Geography, 5.18.3; Pliny the Elder, Natural History, 30.3.
  4. இசுட்ராபோ, xvi; Zosimus, Historia Nova, 3.13; Ammianus Marcellinus, Rerum Gestarum, 14.3, 23.5.
  5. Isidore of Charax
  6. Procopius, B.P., 2.5.
  7. Khābūr RIVER, TURKEY-SYRIA