கபீர் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கபீர் கான்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்முகமது கபீர் கான்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 132)ஆகத்து 26 1994 எ இலங்கை
கடைசித் தேர்வுபிப்ரவரி 9 1995 எ பாக்கித்தான்
ஒநாப அறிமுகம் (தொப்பி 95)செப்டம்பர் 11 1994 எ இலங்கை
கடைசி ஒநாபஆகத்து 27 2000 எ தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல்தர ஏ-தர
ஆட்டங்கள் 4 10 114 93
ஓட்டங்கள் 24 10 1,459 257
மட்டையாட்ட சராசரி 8.00 10.00 13.38 6.94
100கள்/50கள் –/– –/– –/3 –/–
அதியுயர் ஓட்டம் 10 5 66* 27
வீசிய பந்துகள் 655 371 17,230 3,946
வீழ்த்தல்கள் 9 12 437 114
பந்துவீச்சு சராசரி 41.11 25.25 21.18 25.14
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
26
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
3
சிறந்த பந்துவீச்சு 3/26 2/23 8/52 4/20
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 1/– 44/– 20/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, மே 27 2009

முகமது கபீர் கான் (Mohammad Kabir Khan, பிறப்பு: ஏப்ரல் 12 1974, பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1994 இலிருந்து 1995 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் பெசாவாரைச் சேர்ந்தவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கபீர்_கான்&oldid=2261377" இருந்து மீள்விக்கப்பட்டது