உள்ளடக்கத்துக்குச் செல்

கபீப் நூர்மகமேதோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கபீப் நூர்மகமேதோவ்
2022 இல் நூர்மகமேதோவ்
பிறப்புகபீப் அப்துல்மனப்போவிச் நூர்மகமேதோவ்
20 செப்டம்பர் 1988 (1988-09-20) (அகவை 36)
சில்தி, தாகெஸ்தான், சோவியத் ஒன்றியம்
இயற்பெயர்Хаби́б Абдулмана́пович Нурмагоме́дов
தேசியம்உருசியர்
உயரம்5 அடி 10 அங்
எடை155 இறா.
Styleசம்போ
அணிஅமெரிக்க கிக்பொக்சிங் அகாதமி[1]
ஈகில்சு எம்.எம்.ஏ[2]
தரம்வெள்ளை[3]
செயல் ஆண்டுகள்2008–2020
Other information
இணையதளம்khabib.com
பதக்கத் தகவல்கள்
நாடு  உருசியா
போர்ச் சம்போ
WCSF உலக வாகை
தங்கப் பதக்கம் – முதலிடம் 2009 கீவ் 74 கிகி
தங்கப் பதக்கம் – முதலிடம் 2010 மாஸ்கோ 82 கிகி

கபீப் அப்துல்மனப்போவிச் நூர்மகமேதோவ் (Khabib Abdulmanapovich Nurmagomedov)[4]; உருசியம்: Хаби́б Абдулмана́пович Нурмагоме́дов, பிறப்பு: 20 செப்டம்பர் 1988) உருசியாவின் முன்னாள் தொழில்முறை கலப்பு தற்காப்புக் கலைஞர் ஆவார். இவர் அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஷிப் (UFC) இலகுரகப் பிரிவில் போட்டியிட்டார். ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2021 வரை பட்டத்தை வகித்து, இதுவரை நீண்ட காலம் பட்டத்தை வைத்திருந்த வாகையாளராக இருந்தார்.[5] எந்த தோல்வியும் இன்றி 29 தொடர் வெற்றிகளுடன் நீண்ட கால வீரராக காலமாக இருந்தார். வணக்கம்நூர்மகோமெடோவ் எல்லா காலத்திலும் சிறந்த கலப்பு தற்காப்புக் கலைஞர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார்.[6][7][8][9][10]

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

நூர்‌மகோமெடோவ், தகஸ்தான் மாநிலத்தின் சில்டி என்ற கிராமத்தில் அவார் சமூகத்தில் பிறந்தார்.[11][12][13] 2013 ஆம் ஆண்டு ஜூனில் திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.[14] இவர், தகஸ்தானின் மகச்சிகாலாவில் வசிக்கிறார். இவர் ஒரு சன்னி இஸ்லாம் பிரிவைச் சேர்ந்தவர்.[15]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "About the club – Eagles MMA". Khabib.com. Archived from the original on 5 November 2021. Retrieved 6 August 2019.
  2. "Известный боец ММА Нурмагомедов презентовал свою команду Eagles team - ТАСС". TACC.
  3. name Reuben Pinder. "Khabib Nurmagomedov seen training in white belt as he begins Jiu-Jitsu training". SportsJOE.ie இம் மூலத்தில் இருந்து 29 January 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230129072911/https://www.sportsjoe.ie/mma/khabib-nurmagomedov-seen-training-white-belt-begins-jiu-jitsu-training-182489. 
  4. Savoca, Keri (2019-01-15). "You're Pronouncing Khabib Nurmagomedov's Name Wrong" (in en-GB). Medium இம் மூலத்தில் இருந்து 22 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210122191851/https://medium.com/the-ascent/youre-pronouncing-khabib-nurmagomedov-s-name-wrong-b18707953c42. 
  5. "Khabib Nurmagomedov retires: Undefeated legend leaves UFC the way he promised his father he would — perfect". CBS Sports (in ஆங்கிலம்). 25 October 2020. Archived from the original on 2 November 2021. Retrieved 2021-07-11.
  6. "'Nurmagomedov has strong claim to be the greatest'" (in en-GB). BBC Sport இம் மூலத்தில் இருந்து 21 March 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210321163527/https://www.bbc.co.uk/sport/mixed-martial-arts/54681864. 
  7. "Khabib Nurmagomedov enters conversation of MMA's greatest of all time after UFC 254 win and retirement". CBSSports.com (in ஆங்கிலம்). 24 October 2020. Archived from the original on 26 November 2020. Retrieved 2021-11-02.
  8. "Triple Take: Where does Khabib Nurmagomedov rank on the all-time GOAT list?". MMA Junkie (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-10-26. Archived from the original on 2 March 2021. Retrieved 2021-11-02.
  9. Lee, Alexander K. (2020-10-22). "The Great Divide: Is Khabib Nurmagomedov the greatest fighter of all-time?". MMA Fighting (in ஆங்கிலம்). Archived from the original on 1 November 2020. Retrieved 2021-11-02.
  10. "The case for Khabib Nurmagomedov as the greatest MMA fighter of all time". www.sportingnews.com (in ஆங்கிலம்). 12 August 2021. Archived from the original on 4 December 2020. Retrieved 2021-11-02.
  11. "Хабиб Нурмагомедов: Поразило, сколько людей было на взвешивании. У нас столько на сами бои приходит". Sovetsky Sport. 27 February 2012. Archived from the original on 21 May 2013.
  12. "Непобежденный: история Хабиба Нурмагомедова". Match TV. 21 July 2016. Archived from the original on 22 December 2016.
  13. "Title". Khabib.com. Archived from the original on 4 June 2019. Retrieved 24 September 2018.
  14. "கபீப் நூர்‌மகோமெடோவ்: கழுகு தொடர்ந்து பறக்கிறது". UFC. 15 July 2013. Retrieved 17 September 2018.
  15. "காப்பக நகல்". தி வாஷிங்டன் போஸ்ட் இம் மூலத்தில் இருந்து 15 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181115210625/https://www.washingtonpost.com/sports/2018/10/11/conor-mcgregor-teammate-denies-inciting-khabib-nurmagomedov-with-anti-muslim-slur/. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபீப்_நூர்மகமேதோவ்&oldid=4202429" இலிருந்து மீள்விக்கப்பட்டது