கபில விஜேகுணவர்தன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கபில விஜேகுணவர்தன
Cricket no pic.png
இலங்கை இலங்கை
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலது கை மித வேகப் பந்து வீச்சு
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 2 26
ஓட்டங்கள் 14 20
துடுப்பாட்ட சராசரி 4.66 2.85
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 6* 8*
பந்துவீச்சுகள் 364 1186
விக்கெட்டுகள் 7 25
பந்துவீச்சு சராசரி 21.00 39.43
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு 4/51 4/49
பிடிகள்/ஸ்டம்புகள் -/- 3/-

பிப்ரவரி 9, 2006 தரவுப்படி மூலம்: [1]

கபில இந்திக வீரக்கொடி விஜேகுணவர்தன (Kapila Indaka Weerakkody Wijegunawardene, பிறப்பு: நவம்பர் 23, 1964), இலங்கை அணியின் முன்னாள் பந்து வீச்சாளர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 26 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இலங்கைக்கு சர்வதேச தேர்வு அந்தஸ்து கிடைத்ததையடுத்து 1988 - 1992 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கைத் தேசிய அணியில் இவரின் பங்களிப்பு இடம் பெற்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கபில_விஜேகுணவர்தன&oldid=2719338" இருந்து மீள்விக்கப்பட்டது