கபில் வர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கபில் வர்மா
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1985–1992
தொகுதிஉத்தரப்பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1928-03-21)21 மார்ச்சு 1928
அரசியல் கட்சிஇதேகா

கபில் வர்மா (Kapil Verma)(பிறப்பு 21 மார்ச் 1928) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார். இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவையின் உறுப்பினராக உத்தரப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 1985 முதல் 1992 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 4 December 2017.
  2. Parliamentary Debates: Official Report. Council of States Secretariat. https://books.google.com/books?id=kWdPAQAAMAAJ. பார்த்த நாள்: 4 December 2017. 
  3. Who's Who in Asian and Australasian Politics. Bowker-Saur. https://books.google.com/books?id=Ge25AAAAIAAJ. பார்த்த நாள்: 4 December 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபில்_வர்மா&oldid=3827609" இலிருந்து மீள்விக்கப்பட்டது