கபில் பாட்டீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கபில் பாட்டீல், மகாராட்டிர அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1961-ஆம் ஆண்டில் மார்ச்சு ஐந்தாம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, பிவண்டி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் தானே மாவட்டத்தின் பிவண்டி வட்டத்துக்கு உட்பட்ட அஞ்சூரில் வசிக்கிறார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கபில்_பாட்டீல்&oldid=2339302" இருந்து மீள்விக்கப்பட்டது