கபிலன் பதிப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கபிலன் பதிப்பகம்

கபிலன் பதிப்பகம் புதுவையிலிருந்து இயங்கி வரும் பதிப்பு நிறுவனமாகும். 2005 ஆம் ஆண்டிலிருந்து பல துறை சார்ந்த தமிழ்ப் புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. கபிலன் பதிப்பகத்திற்கு மூன்று முறை தமிழ்நாடு அரசின் சிறந்த புத்தக வெளியீட்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறை விருது வழங்கப்பட்டது.[சான்று தேவை]

வெளி இணைப்புகள்;[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கபிலன்_பதிப்பகம்&oldid=2417130" இருந்து மீள்விக்கப்பட்டது