உள்ளடக்கத்துக்குச் செல்

கபின்டா மாகாணம்

ஆள்கூறுகள்: 4°56′03″S 12°24′19″E / 4.93417°S 12.40528°E / -4.93417; 12.40528
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கபின்டா
அங்கோலாவின் மாகாணம்
அலுவல் சின்னம் கபின்டா
சின்னம்
Official logo of கபின்டா
Logo
      கபின்டா
      கபின்டா
ஆள்கூறுகள்: 4°56′03″S 12°24′19″E / 4.93417°S 12.40528°E / -4.93417; 12.40528
நாடுஅங்கோலா
அல்வோர் உடன்பாடு15 சனவரி 1975
தலைநகர்கபின்டா
பரப்பளவு
 • மொத்தம்7,290 km2 (2,810 sq mi)
மக்கள்தொகை
 (2019)
 • மொத்தம்8,24,143
ஐஎசுஓ 3166 குறியீடுAO-CAB
மமேசு (2018)0.672[1]
நடுத்தரம் · 2-ஆவது
இணையதளம்www.cabinda.gov.ao

கபின்டா மாகாணம் (Cabinda province, முந்தைய பெயர்: போர்த்துக்கீசிய காங்கோ) என்பது அங்கோலாவின் மாகாணங்களில் இருந்து பிரிந்த மாகாணம் ஆகும். இதன் அங்கீகாரம், பிரச்சனைக்குரியதாக பல அரசியல் அமைப்புகளால் ஏற்பட்டது. இதன் தலைநகரமும் கபின்டா என்றே அழைக்கப்படுகிறது. உள்ளூர் மக்கள் வேறு பெயர்களால் (சியோவா, கியோவா) அழைக்கின்றனர்.[2] இம்மாகாணம் பெலிசு, புக்கோ-சாவு, கபின்டா (நகரம்), காக்காங்கோ என நான்கு நகராட்சிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள கபின்டா மூன்று அரசுகள் (இங்கோயோ, லொவாங்கோ இராச்சியம், காக்காங்கோ) இணைந்து உருவானது. இதன் பரப்பளவு 7,290 சதுரகிமீ ஆகும். 2014 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகை 716,076 ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). Retrieved 2020-02-26.
  2. André Gomes Capita Nionje, Arquitetura tradicional em Cabinda Comuna do Tando-zinze Aldeia de Lucula-zenze Cabinda-Angola, Universidade Lusófona de Humanidades e Tecnologias, 2019

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபின்டா_மாகாணம்&oldid=4334297" இலிருந்து மீள்விக்கப்பட்டது