கபாடி விளையாட்டின் 10 விதமான அடிப்படைத் திறன்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கபாடி விளையாட்டின் வீரர்கள் விளையாட்டின் போது 10 விதமான அடிப்படைத் திறன்களைப் பின்பற்றி கபாடி விளையாடப்பட்டு வருகின்றன அவை

  1. உதைத்தல்
  2. பக்கவாட்டில் உதைத்தல்
  3. கழுதை மாதிரி உதைத்தல்
  
  4. குதிங்காலைத் தொடுதல்
  5. சுழலுதல்
  6. கணுக்கால் உதைத்தல்
  7. கணுக்காலைப் பிடித்தல்
  8. தொடையைப் பிடித்தல்
  9. சங்கிலி அமைப்பு
 10. இடுப்பைப் பிடித்தல்