உள்ளடக்கத்துக்குச் செல்

கபச்சிரா அருவி

ஆள்கூறுகள்: 15°54′02″S 34°45′03″E / 15.900584°S 34.750868°E / -15.900584; 34.750868 (Kapachira Falls)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கபச்சிரா அருவி
Kapachira Falls
கபச்சிரா அருவி, படத்தின் பின்பகுதியில் கபச்சிரா நீர்மின் நிலையம்
Map
அமைவிடம்மலாவி
ஆள்கூறு15°54′02″S 34°45′03″E / 15.900584°S 34.750868°E / -15.900584; 34.750868 (Kapachira Falls)
நீர்வழிசைர் ஆறு

கபச்சிரா அருவி (Kapachira Falls) மலாவியில் உள்ள நீர்வீழ்ச்சியாகும்.[1] இது சைர் ஆற்றின் தாழ் பகுதியில் சிக்வானா நகருக்கு அருகில் மஜீதி வனவிலங்கு காப்பகத்தில் உள்ளது. இந்த அருவியின் மேற்பகுதியில் கபச்சிரா நீர் மின்நிலையம் கட்டப்பட்டுள்ளது.

இந்த நீர்வீழ்ச்சி டேவிட் லிவிங்ஸ்ட்டனின் 1859 ஜாம்பேஸி பயணம் ஷைரைத் தொடரவிடாமல் தடுத்தது. இவரது அணியின் பல உறுப்பினர்கள் நோயால் இறந்தனர். இறந்தவர்களின் உடல் இப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Among Mountain Valleys". Guide 2 Malawi. Archived from the original on November 6, 2013. பார்க்கப்பட்ட நாள் October 14, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபச்சிரா_அருவி&oldid=3132172" இலிருந்து மீள்விக்கப்பட்டது