உள்ளடக்கத்துக்குச் செல்

கன்யாகுப்ஜ பிராமணர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கன்யாகுப்ஜ பிராமணர்கள்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
உத்தரப் பிரதேசம்மத்தியப் பிரதேசம்மேற்கு வங்காளம்சத்தீசுகர்சார்க்கண்டுபீகார்அசாம்திரிபுரா
மொழி(கள்)
இந்திகனௌஜிஅவதிபோச்புரிவங்காளம்[1]other Indo-Aryan languages
சமயங்கள்
இந்து சமயம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
சரஸ்வத் பிராமணர்கள் • கௌட பிராமணர்கள் • மைதிலி பிராமணர்கள் • பெங்காளி பிராமணர்கள் • உத்கல பிராமணர்கள்

கன்யாகுப்ஜ பிராமணர்கள் (Kanyakubja Brahmin) வட இந்தியாவில் முக்கியமாகக் காணப்படும் ஒரு அகமண[2] பிராமணர் சமூகம். இவர்கள் பஞ்ச கௌட பிராமணச் சமூகங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.[3]

தோற்றம்

[தொகு]

இவர்களில் பெரும்பாலோர், தங்கள் சாதியின் பெயர் கன்னோசி நகரத்திலிருந்து தோன்றியதாகக் கூறுகின்றனர். இந்தப் பெயர் ஒரு புவியியல் தொடர்பைக் குறிக்கிறது என்பதை வலியுறுத்துகின்றனர். இந்த சாதியின் சொற்பிறப்பியல் வம்சாவளி, வாய்மொழி மரபுகள், புராணக் கதைகள் மற்றும் பழமொழிக் கணக்குகள் மூலம் மட்டுமே பாதுகாக்கப்படுகிறது.[4]

தொழில்

[தொகு]

கன்யாகுப்ஜ பிராமணர்களில் சிலர் பூசாரிகளாகவும், வானியலாளர்களாகவும், சோதிடர்களாகவும் அல்லது ஆசிரியர்களாகவும் இருந்தனர். ஒரு சிலர் சிப்பாய் தொழிலையும் தேர்ந்தெடுத்தனர். இவர்கள் இராஜபுத்திரர்களுக்கு அடுத்தபடியாக அவத் பகுதியில் சிறந்த சண்டையிடும் கூறுகளை உருவாக்கினர்.[5]

சமூக அந்தஸ்து

[தொகு]

உத்தரபிரதேசத்தில், இவர்கள் பிராமணர்களில் மிக உயர்ந்த வகுப்பினராகக் கருதப்படுகிறார்கள்.[6]

குறிப்பிடத்தக்க நபர்கள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sengupta, Nitish K. (2001). History of the Bengali-Speaking People. UBS Publishers' Distributors. p. 25. ISBN 81-7476-355-4.
  2. Suhasini Bhatnagar and Suraksha Agrawal (2016). "Surname Endogamy among the Brahmin of India". Current Sociology 50 (6): 853–861. doi:10.1177/0011392102050006005. https://journals.sagepub.com/doi/10.1177/0011392102050006005#:~:text=The%20groups%20are%20all%20subdivisions,groups%20practise%20patrilineal%20surname%20endogamy. 
  3. Upinder Singh (2008). A History of Ancient and Early Medieval India. Pearson Education India. p. 575. ISBN 9788131711200.
  4. Khare, R. S. (1960). "The Kānya-Kubja Brahmins and Their Caste Organization". Southwestern Journal of Anthropology 16 (3): 348–367. doi:10.1086/soutjanth.16.3.3629037. பன்னாட்டுத் தர தொடர் எண்:0038-4801. 
  5. Singh, Surya Narayan (2003). The Kingdom of Awadh. Mittal Publications. p. 9. ISBN 978-81-7099-908-9.
  6. Angela S. Burger (2022). Uttar Pradesh : General Background Opposition in a Dominant Party System A Study of the Jan Sangh, the Praja Socialist Party, and the Socialist Party in Uttar Pradesh, India. University of California Press. p. 27. ISBN 9780520365568.
  7. 7.0 7.1 Journal of the Society for Study of State Governments. 1972. p. 131.
  8. Mehrotra, Arvind Krishna (12 December 2006). Last Bungalow: Writings on Allahabad (in ஆங்கிலம்). Penguin Books Limited. p. 197. ISBN 978-93-5214-094-7.
  9. Singh, N. K (31 May 1996). "Atal Bihari Vajpayee: A private person with strong dislikes and few close friends". India Today. Retrieved 13 October 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்யாகுப்ஜ_பிராமணர்கள்&oldid=4475867" இலிருந்து மீள்விக்கப்பட்டது