கன்பூசியசு (2010 திரைப்படம்)
தோற்றம்
கன்பூசியசு திரைப்படம் 2010 இல் வெளிவந்த கன்பூசியசின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை Hu Mei இயக்கினார், சொவ் யுன் ஃபட் நடித்தார். இந்த திரைப்படத்தை உருவாக்க சீன அரசின் ஆதரவளித்தது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Confucius Teaser Trailer and Making-of". Archived from the original on 20 December 2009. Retrieved 2009-12-26.
- ↑ (in Chinese) 2010 Yearly Box Office Ranking for Mainland China
- ↑ Total Gross for "Confucius" Worldwide (excluding Mainland China)