கன்னௌச் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கன்னௌச் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 198 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | கன்னோஜ் |
| மக்களவைத் தொகுதி | கன்னோஜ் |
| மொத்த வாக்காளர்கள் | 4,28,851 |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் அசிம் அருண் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
கன்னௌச் சட்டமன்றத் தொகுதி (Kannauj Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது கன்னோஜ் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியலினத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1974 | சகான் லால் அகிர்வார் | பாரதிய ஜனசங்கம் | |
| 1977 | ஜனதா கட்சி | ||
| 1980 | பிகாரி லால் தோக்ரே | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1989 | கலியன் சிங் தோக்ரே | ஜனதா தளம் | |
| 1991 | பன்வாரி லால் தோக்ரே | பாரதிய ஜனதா கட்சி | |
| 1993 | |||
| 1996 | |||
| 2002 | கல்யாண் சிங் தோக்ரே | சமாஜ்வாதி கட்சி | |
| 2007 | அனில் குமார் | ||
| 2012 | அனில் குமார் தோக்ரே | ||
| 2017 | |||
| 2022 | அசிம் அருண் | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | அசிம் அருண் | 120876 | 44.54 | ||
| சமாஜ்வாதி கட்சி | அனில் குமார் தோக்ரே | 114786 | 42.29 | ||
| வாக்கு வித்தியாசம் | 6090 | 2.2% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Kannauj (SC)". chanakyya.com. Retrieved 2026-02-01.
- ↑ "Kannauj Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-02-02.
- ↑ "2022 Assembly Election Result - Kannauj (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-02.