கன்னொருவ போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கன்னொருவ போர் (Battle of Gannoruwa) என்பது போர்த்துக்கேயருக்கும் இலங்கையின் கண்டி இராச்சியத்திற்கும் இடையில் நிகழ்ந்த போராகும். போர்த்துக்கேயர் கி. பி. 1638 இல் தியோகோ த மெலோ கஸ்ரோ தலைமையில் கண்டி இராச்சியத்தை ஆக்கிரமித்தனர். கன்னொருவவில் ஏற்பட்ட போரில் போர்த்துக்கேயர் தோல்வியடைந்ததுடன் தியோகோ த மெலோ கஸ்ரோவும் கொல்லப்பட்டார். இதுவே போர்த்துக்கேயரால் கண்டி மீது மேற்கொள்ளப்பட்ட இறுதிப் போராகும்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Nan (29 July 2007). "Introducing Gaston Perera's Most Recent Publication". The Sunday Island. பார்த்த நாள் 1 February 2009.
  2. Hewavissenti, Panchamee (3 February 2008). "Episodes of colonised history". Sunday Observer. பார்த்த நாள் 29 January 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னொருவ_போர்&oldid=2811464" இருந்து மீள்விக்கப்பட்டது