உள்ளடக்கத்துக்குச் செல்

கன்னிராசி (1985 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கன்னிராசி
இயக்கம்பாண்டியராஜன்
தயாரிப்புஎஸ். சண்முகராஜன்
இசைஇளையராஜா
நடிப்புபிரபு
ரேவதி
ஜனகராஜ்
கவுண்டமணி
மூர்த்தி
சிங்காரம்
எஸ். என். லக்ஷ்மி
சுமித்ரா
ஒளிப்பதிவுஅசோக் குமார்
படத்தொகுப்புவி. ராஜகோபால்
வெளியீடுபெப்ரவரி 15, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கன்னிராசி இயக்குநர் பாண்டியராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரபு, ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 15-பிப்ரவரி-1985.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1][2] "சுகராகமே" என்ற பாடல் கருநாடக மணிரங்கு இராகத்தில் அமைந்தது.[3]

பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம்
"ஆள அசத்தும்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் வாலி 4:37
"சோறுனா சட்டி" இளையராஜா, டி. கே. எஸ். கலைவாணன், கிருஷ்ணசந்தர், தீபன் சக்ரவர்த்தி வைரமுத்து 4:22
"சுகராகமே" மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் குருவிக்கரம்பை சண்முகம் 4:51
"காதலிலே தோல்வி" மலேசியா வாசுதேவன், கங்கை அமரன் கங்கை அமரன் 4:15

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kanni Rasi Tamil Film EP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 10 September 2022. Retrieved 10 September 2022.
  2. "Kanni Raasi (1985)". Raaga.com. Archived from the original on 12 December 2013. Retrieved 26 March 2012.
  3. Sundararaman (2007) [2005]. Raga Chintamani: A Guide to Carnatic Ragas Through Tamil Film Music (2nd ed.). Pichhamal Chintamani. p. 159. OCLC 295034757.

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=kannirasi பரணிடப்பட்டது 2010-02-09 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னிராசி_(1985_திரைப்படம்)&oldid=4159012" இலிருந்து மீள்விக்கப்பட்டது