கன்னியின் சபதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கன்னியின் சபதம்
இயக்குனர்டி. ஆர். ரகுநாதன்
தயாரிப்பாளர்எம். சோமசுந்தரம்
யூப்பிட்டர் புரொடக்ஷன்ஸ்
ஏ. எல். ஸ்ரீநிவாசன்
கதைசதாசிவ பிரம்மன்
ஏ. கே. வேலன்
இசையமைப்புடி. ஜி. லிங்கப்பா
நடிப்புகே. ஆர். ராமசாமி
நம்பியார்
தங்கவேலு
டி. எஸ். துரைராஜ்
ஜாவர் சீதாராமன்
அஞ்சலி தேவி
எம். என். ராஜம்
ராஜசுலோச்சனா
சந்தியா
வெளியீடுசனவரி 10, 1958
நீளம்15204 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கன்னியின் சபதம் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னியின்_சபதம்&oldid=2086542" இருந்து மீள்விக்கப்பட்டது