உள்ளடக்கத்துக்குச் செல்

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கன்னியாகுமரி
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 229
கன்னியாகுமரி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி  அ.இ.அ.தி.மு.க.  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2026
அதிகமுறை வென்றக் கட்சிஅதிமுக (7 முறை)

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி (Kanniyakumari Assembly constituency), 234 சட்டமன்றத் தொகுதிகளுள், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • தோவாளை தாலுகா
  • அகஸ்தீஸ்வரம் தாலுகா (பகுதி)

தேரூர், மருங்கூர், குலசேகரபுரம், இரவிபுதூர், சுசீந்திரம், மதுசூதனபுரம், தெங்கம்புதூர், பறக்கை, தாமரைக்குளம், அகஸ்தீஸ்வரம், அழகப்பபுரம், கன்னியாகுமரி மற்றும் தர்மபுரம் கிராமங்கள்.

தேரூர் (பேரூராட்சி), மருங்கூர் (பேரூராட்சி), சுசீந்திரம் (பேரூராட்சி), மைலாடி (பேரூராட்சி), அழகப்பபுரம் (பேரூராட்சி), புத்தளம் (பேரூராட்சி), தெங்கம்புத்தூர் (பேரூராட்சி), தெந்தாமரைக்குளம் (பேரூராட்சி), கொட்டாரம் (பேரூராட்சி), அஞ்சுகிராமம் (பேரூராட்சி), அகஸ்தீஸ்வரம் (பேரூராட்சி) மற்றும் கன்னியாகுமரி (பேரூராட்சி).[1].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
(தோவாளை-அகஸ்தீஸ்வரம்)
(திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றம்) 1952
டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை
ஏ. சாம்ராஜ்
இதேகாதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
(தோவாளை-அகஸ்தீஸ்வரம்)
(திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றம்) 1954
டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை
பி. தாணுலிங்க நாடார்
பிரஜா சோசலிஸ்ட் கட்சி
இதேகா
தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1957டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளைசுயேட்சைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1962பி. நடராசன்இதேகாதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1967பி. எம். பிள்ளைஇந்திய தேசிய காங்கிரசுதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1971கே. ராஜா பிள்ளைதிமுகதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1977சி. கிருஷ்ணன்அதிமுக23,22233%சுப்ரமணிய பிள்ளைஜனதா16,01023%
1980எசு. முத்துக் கிருஷ்ணன்அதிமுக35,61347%மாதவன் பிள்ளைஇதேகா28,51538%
1984கோ. பெருமாள் பிள்ளைஅதிமுக45,35352%சங்கரலிங்கம்திமுக37,69643%
1989கு. சுப்பிரமணிய பிள்ளைதிமுக33,37634%ஆறுமுகம் பிள்ளைஇதேகா31,03732%
1991எம். அம்மமுத்து பிள்ளைஅதிமுக54,19458%கிருஷ்ணன் .சிதிமுக19,83521%
1996என். சுரேஷ்ராஜன்திமுக42,75541%எஸ். தாணு பிள்ளைஅதிமுக20,89220%
2001ந. தளவாய் சுந்தரம்அதிமுக55,65051%என். சுரேஷ் ராஜன்திமுக46,11443%
2006என். சுரேஷ்ராஜன்திமுக63,18150%தளவாய் சுந்தரம்அதிமுக52,49442%
2011கே. டி. பச்சமால்அதிமுக86,90348.22சுரேஷ் ராஜன்திமுக69,09938.34
2016சா. ஆஸ்டின்திமுக89,02342.73என். தளவாய்சுந்தரம்அதிமுக83,11139.89
2021ந. தளவாய் சுந்தரம்அதிமுக[2]109,74548.80ஆஸ்டின்திமுக93,53241.59
2026ந. தளவாய் சுந்தரம்அதிமுக75,04531.38ஆர். மகேசுதிமுக74,83131.29

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றவரின் வாக்கு வீதம்
2026
 
31.38%
2021
 
48.79%
2016
 
42.41%
2011
 
48.22%
2006
 
50.05%
2001
 
51.32%
1996
 
43.63%
1991
 
60.14%
1989
 
34.65%
1984
 
54.05%
1980
 
47.58%
1977
 
33.32%
1971
 
51.10%
1967
 
56.89%
1962
 
80.58%
1957
 
44.05%
1954 தோவாளை
 
57.09%
1954 அகத்தீசுவரம்
 
52.34%
1951
 
18.46%
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: கன்னியாகுமரி[3][4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ந. தளவாய் சுந்தரம் 75,045 31.38 ▼17.41
தி.மு.க. மகேஷ். ஆர் 74,831 31.29 ▼10.30
த.வெ.க. மாதவன். எஸ். ஆர் 72,977 30.52 புதியவர்
நாதக மரியா ஜெனிபர் 13,689 5.72 ▼0.59
நோட்டா நோட்டா 825 0.34
சுயேச்சை ராஜன். எஸ் 454 0.19 புதியவர்
தவாக ரீகன் ஆண்டோ. ஜே 301 0.13 புதியவர்
இபொக (மா-லெ) சிந மணவை கண்ணன். எம் 140 0.06 புதியவர்
சுயேச்சை டேவிட் சகாய பாஸ்கர் 117 0.05 புதியவர்
சுயேச்சை ராமகிருஷ்ணன். சி 107 0.04 புதியவர்
சுயேச்சை சுதாகர். ஆர் 93 0.04 புதியவர்
சுயேச்சை தனுநீலன். எஸ் 90 0.04 புதியவர்
சுயேச்சை கனகராஜ். டி 81 0.03 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 214 0.09 ▼7.11
பதிவான வாக்குகள் 2,39,150 82.59 ▼28.34
பதிவு செய்த வாக்காளர்கள் 2,89,561 Increase86,618
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் ▼17.41
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: கன்னியாகுமரி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ந. தளவாய் சுந்தரம் 109,828 48.79 9.20
தி.மு.க. எஸ். ஆஸ்டின் 93,618 41.59 -0.82
நாதக ஆர். சசிகலா 14,197 6.31 5.48
மநீம பி. டி. செல்வகுமார் 3,109 1.38
அ.ம.மு.க. பி.செந்தில் முருகன் 1,599 0.71
நோட்டா நோட்டா 1,097 0.49 -0.26
பசக சி.ஜே.சுதர்மன் 684 0.30 0.07
சுயேச்சை ஏ. அகஸ்டின் 447 0.20
சுயேச்சை நா. மாணிக்கவாசகம் பிள்ளை 142 0.06
சுயேச்சை என். மகேஷ் 121 0.05
சுயேச்சை எசு. தாணு நீலன் 95 0.04
வெற்றி வாக்கு வேறுபாடு 16,210 7.20 4.38
பதிவான வாக்குகள் 225,121 110.93 35.86
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 452 0.20
பதிவு செய்த வாக்காளர்கள் 202,943
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 6.38

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

29 ஏப்ரல் 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[5]

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,39,238 1,39,861 37 2,79,136
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: கன்னியாகுமரி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. எஸ். ஆஸ்டின் 89,023 42.41 4.06
அ.இ.அ.தி.மு.க. ந. தளவாய் சுந்தரம் 83,111 39.59 -8.63
பா.ஜ.க எம். மீனா தேவ் 24,638 11.74 0.59
தேமுதிக டி.ஆத்திலிங்கப் பெருமாள் 6,914 3.29
நாதக வி.பாலசுப்ரமணியம் 1,732 0.83
நோட்டா நோட்டா 1,570 0.75
பாமக எஸ். ஹில்மேன் புரூஸ் எட்வின் 712 0.34
சுயேச்சை ப.வெட்டி வேலாயுத பெருமாள் 526 0.25
பசக பி.சங்கரராமமூர்த்தி 481 0.23 0.00
சுயேச்சை ஆர். ஸ்ரீதரன் 331 0.16
சுயேச்சை டி.குமரேசன் 285 0.14
வெற்றி வாக்கு வேறுபாடு 5,912 2.82 -7.06
பதிவான வாக்குகள் 209,924 75.07 -0.69
பதிவு செய்த வாக்காளர்கள் 279,651
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -5.82
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கன்னியாகுமரி[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கே. டி. பச்சைமால் 86,903 48.22 6.64
தி.மு.க. என். சுரேஷ்ராஜன் 69,099 38.34 -11.71
பா.ஜ.க எம். ஆர். காந்தி 20,094 11.15 8.43
இம வேட்டி வேலாயுதா 734 0.41
சுயேச்சை பெருமாள் பி மாணிக்கபிரபு 538 0.30
சுயேச்சை கே. எசு. இராமநாதன் 532 0.30
சுயேச்சை எசு. வாசு 461 0.26
சுயேச்சை கே. இராஜேசு 459 0.25
பசக பி.சுரேஷ் ஆனந்த் 418 0.23
சுயேச்சை எசு. வடிவேல்பிள்ளை 198 0.11
சுயேச்சை ஒய். பச்சைமால் 167 0.09
வெற்றி வாக்கு வேறுபாடு 17,804 9.88 1.41
பதிவான வாக்குகள் 237,865 75.76 4.05
பதிவு செய்த வாக்காளர்கள் 180,206
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -1.83
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: கன்னியாகுமரி[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. என். சுரேஷ்ராஜன் 63,181 50.05 7.53
அ.இ.அ.தி.மு.க. ந. தளவாய் சுந்தரம் 52,494 41.59 -9.73
தேமுதிக ஏ. அலெக்ஸ் சாந்த சேகர் 5,093 4.03
பா.ஜ.க என். தாணு கிருஷ்ணன் 3,436 2.72
சுயேச்சை கே.ராஜன் 769 0.61
சுயேச்சை எசு. சுப்ரமணிய பிள்ளை 333 0.26
பார்வார்டு பிளாக்கு டி. உத்தமன் 317 0.25
சுயேச்சை கே. கோபி 310 0.25
சுயேச்சை எசு. குமாரசாமி 117 0.09
இம ப. வெற்றி வேலாயுத பெருமாள் 109 0.09
சுயேச்சை எசு. குமாரசாமி நாடார் 66 0.05
வெற்றி வாக்கு வேறுபாடு 10,687 8.47 -0.33
பதிவான வாக்குகள் 126,225 71.71 14.08
பதிவு செய்த வாக்காளர்கள் 176,033
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -1.26
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: கன்னியாகுமரி[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ந. தளவாய் சுந்தரம் 55,650 51.32 30.00
தி.மு.க. என். சுரேஷ்ராஜன் 46,114 42.52 -1.11
மதிமுக இ.லட்சுமணன் 4,991 4.60 -2.48
சுயேச்சை ஆர்.ஜெயக்குமார் 723 0.67
சுயேச்சை எஸ்.ராஜசேகரன் 331 0.31
சுயேச்சை எல்.அய்யாசாமிபாண்டியன் 310 0.29
சுயேச்சை உ.நாகூர்மேரன் பீர் முகமது 138 0.13
சுயேச்சை குமாரசாமி 104 0.10
சுயேச்சை வி.தாணுலிங்கம் 82 0.08
வெற்றி வாக்கு வேறுபாடு 9,536 8.79 -13.52
பதிவான வாக்குகள் 108,443 57.62 -4.74
பதிவு செய்த வாக்காளர்கள் 188,205
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 7.68
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: கன்னியாகுமரி[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. என். சுரேஷ்ராஜன் 42,755 43.63 21.62
அ.இ.அ.தி.மு.க. எசு. தாணு பிள்ளை 20,892 21.32 -38.82
பா.ஜ.க வி. எசு. இராஜன் 13,197 13.47 -1.53
சுயேச்சை கே. பாலசுந்தர் 12,421 12.68
மதிமுக எசு. இராமையா பிள்ளை 6,942 7.08
சுயேச்சை எசு. பி. நடராஜா 380 0.39
சுயேச்சை ஆர். சிவதாணு பிள்ளை 336 0.34
ஜனதா கட்சி ஆர். ராஜ்குமார் 248 0.25
பாமக ஏ. ஆபிரகாம் ராயன் 234 0.24
சுயேச்சை அ. செல்லப்பன் 144 0.15
சுயேச்சை கவிக்கோன் கன்னிதாசன் @ சுப்ரமணியம் 129 0.13
வெற்றி வாக்கு வேறுபாடு 21,863 22.31 -15.82
பதிவான வாக்குகள் 97,985 62.36 3.57
பதிவு செய்த வாக்காளர்கள் 165,258
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -16.51
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: கன்னியாகுமரி[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எம். அம்மமுத்து பிள்ளை 54,194 60.14 36.90
தி.மு.க. சி. கிருஷ்ணன் 19,835 22.01 -12.63
பா.ஜ.க எம்.ஈ.அப்பன் 13,518 15.00 13.00
சுயேச்சை ஒய். டேவிட் 2,023 2.25
சுயேச்சை உ. நாகூர் மீரான் பீர் முகமது 105 0.12
சுயேச்சை இ. ஆண்ட்ரூசு 97 0.11
தமம கே. முருகன் 70 0.08
பாமாமமு ஜே. இசட். மார்க்கேசாசன் 67 0.07
சுயேச்சை தனராஜ் துரை 57 0.06
சுயேச்சை ஏ. மரிய அலெக்சு 46 0.05
சுயேச்சை எஸ். தங்க ராஜ் 36 0.04
வெற்றி வாக்கு வேறுபாடு 34,359 38.13 35.70
பதிவான வாக்குகள் 90,109 58.79 -10.80
பதிவு செய்த வாக்காளர்கள் 158,543
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 25.50
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: கன்னியாகுமரி[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கே. சுப்பிரமணியன் 33,376 34.65 -10.28
காங்கிரசு வி. ஆறுமுகம் பிள்ளை 31,037 32.22
அ.இ.அ.தி.மு.க. கே. சொக்கலிங்கம் பிள்ளை 22,391 23.24 -30.81
அ.இ.அ.தி.மு.க. கே. பெருமாள் பிள்ளை 5,928 6.15 -47.90
பா.ஜ.க எசு. மாணிக்கவாசகம் பிள்ளை 1,930 2.00
சுயேச்சை கொடிக்கால் செல்லப்பா 711 0.74
சுயேச்சை சி. செல்லவடிவூ 581 0.60
சுயேச்சை ஏ.வேதமாணிக்கம் 177 0.18
சுயேச்சை ஐ. அரி இராமகிருஷ்ணன் 92 0.10
சுயேச்சை வி. தங்கசாமி 67 0.07
சுயேச்சை டி.தங்கசெல்வின் 42 0.04
வெற்றி வாக்கு வேறுபாடு 2,339 2.43 -6.70
பதிவான வாக்குகள் 96,332 69.59 -2.46
பதிவு செய்த வாக்காளர்கள் 140,558
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -19.40
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: கன்னியாகுமரி[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கோ. பெருமாள் பிள்ளை 45,353 54.05 6.47
தி.மு.க. மு. சங்கரலிங்கம் 37,696 44.92
சுயேச்சை கே.பொன்சாமி 349 0.42
சுயேச்சை எம்.சுந்தரம் 316 0.38
சுயேச்சை எசு. விசுவநாதன் 197 0.23
வெற்றி வாக்கு வேறுபாடு 7,657 9.13 -0.36
பதிவான வாக்குகள் 83,911 72.05 5.24
பதிவு செய்த வாக்காளர்கள் 121,584
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 6.47
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: கன்னியாகுமரி[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எசு. முத்துக் கிருஷ்ணன் 35,613 47.58 14.26
காங்கிரசு அ.மாதேவன் பிள்ளை 28,515 38.10 27.33
ஜனதா கட்சி பி. ஆனந்தன் 6,986 9.33
சுயேச்சை பி.அருள்தாஸ் 3,737 4.99
வெற்றி வாக்கு வேறுபாடு 7,098 9.48 -0.86
பதிவான வாக்குகள் 74,851 66.81 -0.13
பதிவு செய்த வாக்காளர்கள் 112,972
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 14.26
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: கன்னியாகுமரி[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. சி. கிருஷ்ணன் 23,222 33.32
ஜனதா கட்சி டி.சி.சுப்ரமணிய பிள்ளை 16,010 22.97
தி.மு.க. மு. சுப்ரமணியன் 14,854 21.31 -29.79
காங்கிரசு கே.முத்துஅருப்ப பிள்ளை 7,507 10.77 -33.84
சுயேச்சை எஸ்.சண்முகம் 6,712 9.63
சுயேச்சை தி.சின்னகம் நாடார் 930 1.33
சுயேச்சை ஆர்.சுப்ரமணிய பிள்ளை 468 0.67
வெற்றி வாக்கு வேறுபாடு 7,212 10.35 3.86
பதிவான வாக்குகள் 69,703 66.94 -11.53
பதிவு செய்த வாக்காளர்கள் 104,698
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -17.79
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: கன்னியாகுமரி[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கே. ராசா 35,884 51.10
காங்கிரசு பி.மகாதேவன் பிள்ளை 31,326 44.61 -12.28
சுயேச்சை ஏ. ஆண்டர்சன் 2,678 3.81
சுயேச்சை என்.நடராஜ பிள்ளை 332 0.47
வெற்றி வாக்கு வேறுபாடு 4,558 6.49 -8.09
பதிவான வாக்குகள் 70,220 78.47 -1.11
பதிவு செய்த வாக்காளர்கள் 93,383
காங்கிரசு கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -5.79
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: கன்னியாகுமரி[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பி. மகாதேவன் 37,998 56.89 -23.69
சுதந்திரா எஸ். எம்.பிள்ளை 28,260 42.31
சுயேச்சை பி. பூமணி 537 0.80
வெற்றி வாக்கு வேறுபாடு 9,738 14.58 -48.89
பதிவான வாக்குகள் 66,795 79.58 6.55
பதிவு செய்த வாக்காளர்கள் 85,614
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -23.69
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: கன்னியாகுமரி[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பி. நடராசன் 46,263 80.58 38.76
பி.சோ.க. எஸ். ரஸ்ஸியா 9,825 17.11
சுயேச்சை பி. பூமணி 1,324 2.31
வெற்றி வாக்கு வேறுபாடு 36,438 63.47 61.24
பதிவான வாக்குகள் 57,412 73.03 -4.97
பதிவு செய்த வாக்காளர்கள் 80,199
சுயேச்சை கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 36.53
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: கன்னியாகுமரி[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை 24,557 44.05
காங்கிரசு பி. நடராசன் 23,316 41.82
சுயேச்சை விவேகானந்தம் 6,866 12.32
சுயேச்சை குமாரசாமி 1,013 1.82
வெற்றி வாக்கு வேறுபாடு 1,241 2.23
பதிவான வாக்குகள் 55,752 78.00
பதிவு செய்த வாக்காளர்கள் 71,481
சுயேச்சை வெற்றி (புதிய தொகுதி)

1954 அகத்தீசுவரம்

[தொகு]
திருவாங்கூர் கொச்சி சட்டமன்றத் தேர்தல், 1954: அகத்தீசுவரம்[19]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திதகா பி. தாணுலிங்க நாடார் 15,587 52.34
காங்கிரசு சி. பாலகிருஷ்ணன் 8,866 29.77 29.77
சுயேச்சை எஸ். டி. பாண்டிய நாடார் 5,328 17.89
வெற்றி வாக்கு வேறுபாடு 6,721 22.57
பதிவான வாக்குகள் 29,781 66.67
பதிவு செய்த வாக்காளர்கள் 44,670
திதகா வெற்றி (புதிய தொகுதி)

1954 தோவாளை

[தொகு]
திருவாங்கூர் கொச்சி சட்டமன்றத் தேர்தல், 1954: தோவாளை[20]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பி.சோ.க. டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை 16,702 57.09
காங்கிரசு கே. சிவராம பிள்ளை 8,117 27.75 27.75
திதகா பி. சி. முத்தையா 4,435 15.16
வெற்றி வாக்கு வேறுபாடு 8,585 29.35
பதிவான வாக்குகள் 29,254 71.02
பதிவு செய்த வாக்காளர்கள் 41,189
பி.சோ.க. வெற்றி (புதிய தொகுதி)
திருவாங்கூர் கொச்சி சட்டமன்றத் தேர்தல், 1952: தோவாளை-அகத்தீசுவரம்[21]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை 17,733 18.46
சமாஜ்வாதி கட்சி ஏ. சாம்ராஜ் 13,104 13.64
காங்கிரசு பாலகிருஷ்ணன் 12,132 12.63 12.63
திதகா மாணிக்கம். ஒய். 10,491 10.92
தஉக காந்திராமன் பிள்ளை. ஏ. எஸ். 9,976 10.39
காங்கிரசு இராமகிருஷ்ணன். ஏ. எஸ். 9,619 10.01 10.01
திதகா சிவராம பிள்ளை. கே. 9,498 9.89
தஉக பொன்னையா. ஜே. 8,524 8.87
சுயேச்சை தாணுமாலய பெருநாள் பிள்ளை 4,971 5.18
வெற்றி வாக்கு வேறுபாடு 4,629 4.82 4.82
பதிவான வாக்குகள் 96,048 124.85
பதிவு செய்த வாக்காளர்கள் 76,930
சமாஜ்வாதி கட்சி வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 19 சூலை 2015.
  2. ↑ கன்னியாகுமரி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. ↑ "Tamil Nadu Legislative Assembly election Result 2026 - Kanniyakumari" (in ta). இந்தியத் தேர்தல் ஆணையம். 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 6 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260606133124/https://results.eci.gov.in/ResultAcGenMay2026/candidateswise-S22229.htm.
  4. ↑ "Kanniyakumari Constituency Election Results 2021 - 2026" (in en). தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 6 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260606133129/https://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/tamil-nadu/constituency-show/kanniyakumari.
  5. ↑ "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. Archived from the original (PDF) on 2016-05-08. Retrieved 21 மே 2016.
  6. ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  7. ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 12 May 2006.
  8. ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  9. ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  10. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  11. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  12. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 January 2012. Retrieved 19 April 2009.
  13. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  14. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  15. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  16. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  17. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.
  18. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2015-07-26.
  19. ↑ The Legislative Assembly of Travancore Cochin. "Statistical Report on General Election, 1954" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.
  20. ↑ The Legislative Assembly of Travancore Cochin. "Statistical Report on General Election, 1954" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.
  21. ↑ The Legislative Assembly of Travancore Cochin. "Statistical Report on General Election, 1951" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.