கன்னியாகுமரி குமார சுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கன்னியாகுமரி குமார சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி ஊரில் அமைந்துள்ள முருகன் கோயில் ஆகும். [1]

இந்தக் கோயில் வாசல் கிழக்கு நோக்கி உள்ளது மற்றும் முப்பது எட்டு படிகள் உள்ளன.

சந்நிதிகள்[தொகு]

முருகனின் சிலை எட்டு அடி எட்டு அங்குல உயரத்தில் உள்ளது. வள்ளி உடனுறை முருகன் சன்னதிகள் உள்ளன.

சிவன் -மஹாதேவர் பார்வதி - சிவகாமி அம்மை, கல்யாண விநாயகர், தர்மா சாஸ்தா, ஐயாய நாயர், ஆறுமுகநாயனார்

மேற்கண்ட தெய்வங்களுக்குத் தனித்தனி சன்னிதானங்கள் உள்ளன. சிவனின் தண்டனையை அனுபவித்த தக்சனுக்கு ஒரு சன்னதி உள்ளது. இக்கோயிலின் சிறப்பு அம்சமாக தக்சன் சந்நிதி குறிப்பிடப்படுகிறது.

விழாக்கள்[தொகு]

கிரிவலம் [2]

நேர்த்திக்கடன்கள்[தொகு]

  • மொட்டை போடுதல்
  • எடைக்கு எடை நாணயம் வழங்கல்
  • பொங்கல் படைத்தல்
  • சுவாமிக்கு சந்தனகாப்பு
  • பஞ்சாமிர்த அபிஷேகம்
  • பால் அபிஷேகம்
  • அன்னதானம் வழங்குவது
  • நெய் விளக்கு ஏற்றுதல்
  • பால்குடம் எடுத்தல்
  • காவடி எடுத்தல்

ஆதாரங்கள்[தொகு]

  1. "Kumaraswami Temple : Kumaraswami Kumaraswami Temple Details | Kumaraswami - Kumaracoil | Tamilnadu Temple | குமார சுவாமி". temple.dinamalar.com.
  2. "குமாரகோவில் குமார சுவாமி கோயிலில் கிரிவலம்". Dinamani.