கன்னியாகுமரி அதிவிரைவு வண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கன்னியாகுமரி அதிவிரைவு வண்டி
கண்ணோட்டம்
வகைஅதிவிரைவு வண்டி
நிகழ்வு இயலிடம்தென்னக இரயில்வே
நடத்துனர்(கள்)தென்னக இரயில்வே
வழி
தொடக்கம்சென்னை எழும்பூர் (MS)
இடைநிறுத்தங்கள்15
முடிவுகன்னியாகுமரி (CAPE)
ஓடும் தூரம்739 கிமீ
சராசரி பயண நேரம்13 மணி, 20 நிமிடங்கள்
தொடருந்தின் இலக்கம்12633/12634
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)1AC, 2AC, 3AC, SL, II
மாற்றுத்திறனாளி அனுகல்உள்ளது
இருக்கை வசதிஉள்ளது
படுக்கை வசதிஉள்ளது
காணும் வசதிகள்பெரிய சாளரங்கள்
சுமைதாங்கி வசதிகள்உள்ளது
மற்றைய வசதிகள்உள்ளது
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்பு2 ICF Conventional Rake
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்55 km/h (34 mph) நிறுத்தங்களுடன் சராசரி வேகம்
பாதை உரிமையாளர்இந்திய இரயில்வே

கன்னியாகுமரி விரைவுத் தொடருந்து அல்லது கன்னியாகுமரி அதிவிரைவு வண்டி (kanniyakumari Express) இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வே மண்டலத்தினால் இயக்கப்படும் ஒரு அதிவேக விரைவுவண்டி. இது கன்னியாகுமரி - சென்னைக்கு இடையே தினமும் இரு வழியிலும் இயக்கப்படுகின்றது. இது ஓரிரவு தொடருந்து சேவையாகும்; மாலையில் புறப்பட்டு மறுநாள் காலையில் சேருமிடத்தை அடையும்.[1]

குறியீடு[தொகு]

சென்னை - கன்னியாகுமரி தொடருந்துப் பயணத்திற்கு 12633 தொடருந்து குறியீடும், கன்னியாகுமரி - சென்னை தொடருந்துப் பயணத்திற்கு 12634 தொடருந்து குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.

கால அட்டவணை[தொகு]

  • /==/ மின்சாரமயமாக்கப்பட்ட இரட்டை அகல இரயில்பாதை
  • %==/ மின்சாரமயமாக்கப்பட்ட ஒற்றை அகல இரயில்பாதை -> மின்சாரமயமாக்கப்படும் இரட்டை அகல இரயில்பாதை வேலை நடந்துகொண்டிருக்கிறது;
  • %==% மின்சாரமயமாக்கப்படும் இரட்டை அகல இரயில்பாதை வேலை நடந்துகொண்டிருக்கிறது
  • /--/ மின்சாரமயக்கப்பட்ட ஒற்றை அகல் இரயில்பாதை


'சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி (12633) '[2]

குறியீடு தண்டவாளம் நிலையம் தொலைவு (கி.மீ) வந்தடையும் நேரம் புறப்படும் நேரம் வருகை நாள் மாநிலம் பிரிவு மண்டலம்
MS /==/ சென்னை எழும்பூர் 0 - 17:30 தினமும் தமிழ்நாடு MAS தெற்கு ரயில்வே
TBM /==/ தாம்பரம் 25 17:54 17:55 தினமும் தமிழ்நாடு MAS தெற்கு ரயில்வே
CGL /==/ செங்கல்பட்டு சந்திப்பு 56 18:23 18:25 தினமும் தமிழ்நாடு MAS தெற்கு ரயில்வே
MLMR /==/ மேல்மருவத்தூர் 91 18:54 18:55 தினமும் தினமும் MAS தெற்கு ரயில்வே
TMV /==/ திண்டிவனம் 121 19:19 19:20 தினமும் தினமும் MAS தெற்கு ரயில்வே
VM /==/ விழுப்புரம் சந்திப்பு 158 20:10 20:15 தினமும் தமிழ்நாடு TPJ தெற்கு ரயில்வே
VRI /==/ விருத்தாச்சலம் சந்திப்பு 213 20:55 20:57 தினமும் தமிழ்நாடு TPJ தெற்கு ரயில்வே
TPJ /==/ திருச்சி சந்திப்பு 337 22:50 22:55 தினமும் தமிழ்நாடு TPJ தெற்கு ரயில்வே
DG /==/ திண்டுக்கல் சந்திப்பு 431 00:30 00:35 தினமும் தமிழ்நாடு MDU தெற்கு ரயில்வே
MDU /==/ மதுரை சந்திப்பு 493 ​​ 01:50 01:55 தினமும் தமிழ்நாடு MDU தெற்கு ரயில்வே
VPT %==% விருதுநகர் சந்திப்பு 536 02:38 02:40 தினமும் தமிழ்நாடு MDU தெற்கு ரயில்வே
SRT %==% சாத்தூர் 564 02:58 03:00 தினமும் தமிழ்நாடு MDU தெற்கு ரயில்வே
CWP %==% கோவில்பட்டி 585 03:21 03:22 தினமும் தமிழ்நாடு MDU தெற்கு ரயில்வே
TEN /==/ திருநெல்வேலி சந்திப்பு 650 04:50 04:55 தினமும் தமிழ்நாடு MDU தெற்கு ரயில்வே
VLY %==% வள்ளியூர் 585 05:31 05:32 தினமும் தமிழ்நாடு TVC தெற்குரயில்வே
NCJ %==% நாகர்கோவில் சந்திப்பு 585 06:20 06:23 தினமும் தமிழ்நாடு TVC தெற்குரயில்வே
CAPE %==% கன்னியாகுமரி 585 06:50 - தினமும் தமிழ்நாடு TVC தெற்கு ரயில்வே

'கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் (12634) '

குறியீடு தண்டவாளம் நிலையம் தொலைவு (கி.மீ) வந்தடையும் நேரம் புறப்படும் நேரம் வருகை நாள் மாநிலம் பிரிவு மண்டலம்
CAPE %==% கன்னியாகுமரி 585 17:20 - தினமும் தமிழ்நாடு TVC தெற்கு ரயில்வே
NCJ %==% நாகர்கோவில் சந்திப்பு 585 17:40 17:43 தினமும் தமிழ்நாடு TVC தெற்குரயில்வே
VLY %==% வள்ளியூர் 585 18:13 18:15 தினமும் தமிழ்நாடு TVC தெற்குரயில்வே
TEN /==/ திருநெல்வேலி சந்திப்பு 0 19:00 19:05 தினமும் தமிழ்நாடு MDU தென்னக இரயில்வே
CVP %==% கோவில்பட்டி 65 20:08 20:10 தினமும் தமிழ்நாடு MDU தெற்கு ரயில்வே
SRT %==% சாத்தூர் 86 20:28 20:30 தினமும் தமிழ்நாடு MDU தெற்கு ரயில்வே
VPT %==% விருதுநகர் சந்திப்பு 113 21:03 21:05 தினமும் தமிழ்நாடு MDU தெற்கு ரயில்வே
MDU /==/ மதுரை சந்திப்பு 157 21:45 21:50 தினமும் தமிழ்நாடு MDU தெற்கு ரயில்வே
DG /==/ திண்டுக்கல் சந்திப்பு 219 22:50 22:52 தினமும் தமிழ்நாடு MDU தெற்கு ரயில்வே
TPJ /==/ திருச்சி சந்திப்பு 313 00:30 00:35 தினமும் தமிழ்நாடு TPJ தெற்கு ரயில்வே
VRI /==/ விருத்தாச்சலம் சந்திப்பு 437 02:33 02:35 தினமும் தமிழ்நாடு TPJ தெற்கு ரயில்வே
VM /==/ விழுப்புரம் சந்திப்பு 491 03:30 03:35 தினமும் தமிழ்நாடு TPJ தெற்கு ரயில்வே
TMV /==/ திண்டிவனம் 527 04:18 04:20 தினமும் தமிழ்நாடு MAS தெற்கு ரயில்வே
MLMR /==/ மேல்மருவத்தூர் 556 04:43 04:45 தினமும் தமிழ்நாடு MAS தெற்கு ரயில்வே
CGL /==/ செங்கல்பட்டு 594 05:23 05:25 தினமும் தமிழ்நாடு MAS தெற்கு ரயில்வே
TPM /==/ தாம்பரம் 625 05:53 05:55 தினமும் தமிழ்நாடு MAS தெற்கு ரயில்வே
MBM /==/ மாம்பலம் 643 06:14 06:15 தினமும் தமிழ்நாடு MAS தெற்கு ரயில்வே
MS /==/ சென்னை எழும்பூர் 650 06:50 - தினமும் தமிழ்நாடு MAS தெற்கு ரயில்வே

மேற்கோள்கள்[தொகு]

  1. "Revised train timings from today", The Hindu (1 September 2004).
  2. "கால அட்டவணை". பார்த்த நாள் ஆகத்து 10, 2015.