கன்னட எழுத்துருக்களின் பட்டியல்
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கன்னட எழுத்துருக்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
பட்டியல்
[தொகு]இது முழுமையான பட்டியல் அல்ல.
- அக்ஷர் யுனிகோடு
- கன்னட கஸ்தூரி
- பரக
- நுடி
- துங்கா (யுனிகோடு)
- லோகித் கன்னடம் (ரெட் ஹாட் லினக்சு)
- ஜனகன்னடா