கன்கு சரண் ஜெனா
Appearance
கன்கு சரண் ஜெனா | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1952–1962 | |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1962–1967 | |
பின்னவர் | தரணிதர் |
தொகுதி | பத்ராக், ஒடிசா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சோகோரா, பாலேசுவர் மாவட்டம், ஒடிசா, இந்தியா | 27 பெப்ரவரி 1920
இறப்பு | 21 பெப்ரவரி 2000[1] பத்ராக், ஒடிசா | (அகவை 79)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | சரசுவதி தேபி |
மூலம்: [1] |
கன்கு சரண் ஜெனா (Kanhu Charan Jena; 27 பிப்ரவரி 1920- பிப்ரவரி 2000) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் ஒடிசா மாநிலம் பத்ரக் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைவில் இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952 முதல் 1962 வரை பாலசோர் மக்களவைத் தொகுதியிலும் 1962 முதல் 1967 வரை பத்ராக் மக்களவைத் தொகுதியிலிருந்தும் மக்களவை உறுப்பினராகப் பணியாற்றினார்.[2]