கனொன் இஓஎஸ் 600டி
தோற்றம்
| வகை | எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி |
|---|---|
| பட உணர்வு | துணை உலோக ஆக்சைடு குறைகடத்தி APS-C 22.3 × 14.9 மிமி (1.6x conversion factor) |
| கூடிய படப்பிரிதிறன் | 5,184×3,456 (18.0 படவணுவு) |
| வில்லை | கனொன் EF வில்லை, கனொன் EF-S வில்லை |
| பாய்ச்சொளி | E-TTL II automatic built-in pop-up |
| திரை | focal-plane |
| திரை வேக அளவு | 1/4000 to 30 sec and bulb, 1/200 s X-sync |
| Exposure metering | Full aperture TTL, 63-zone SPC |
| Exposure modes | Scene Intelligent Mode (or Full Auto), Portrait, Landscape (Daylight, Shade, Cloudy, Sunset, Default setting), Close-up, Sports, Night Portrait, No Flash, Program AE, Shutter-priority, Aperture-priority, Manual, Auto Depth-of-field, Movie |
| Metering modes | Evaluative, Spot (4% at center), Partial (9% at center), Center-weighted average |
| குவிமையம் இடங்கள் | 9 AF points, (f/5.6 cross type at centre, extra sensitivity at f/2.8) |
| குவிய முறைகள் | AI Focus, One-Shot, AI Servo, Live View |
| தொடர் படப்பிடிப்பு | 3.7 frame/s for 34 JPEG or 6 raw frames |
| கண்கருவி | Eye-level pentamirror SLR, 95% coverage, 0.85× magnification, and electronic (Live View) |
| ஐஎஸ்ஓ பரப்பெல்லை | ISO 100 to 6400 (expandable to 12800) |
| Flash bracketing | Yes |
| Custom WB | Auto, Daylight, Shade, Cloudy, Tungsten, Fluorescent, Flash, Custom |
| வெள்ளைச் சமநிலை வளைப்பு | +/- 3 stops for 3 frames |
| பின் திரை | 3 in 3:2 color TFT LCD, 1,040,000 dots, articulated |
| சேமிப்பு நினைவகம் | Secure Digital Card Secure Digital High Capacity Secure Digital Extended Capacity |
| உலர் மின்கலம் | LP-E8 Lithium-Ion rechargeable battery |
| பரிமானம் | 133.1 mm × 99.5 mm × 79.7 mm |
| நிறை | 560 g (20 oz) (including battery and card) |
| Optional battery packs | BG-E8 grip |
| தயாரிப்பு | சீனக் குடியரசு/யப்பான் |
கனொன் இஓஎஸ் 600டி (Canon EOS 600D) என்பது 18.0 படவணுவுடைய எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி ஆகும். இது கனொன் இஓஎஸ் (EOS) ஒளிப்படக்கருவி தயாரிப்பு வரிசையில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். இது 7 பெப்ரவரி 2011 அன்று வெளியிடப்பட்டது.[1]
உசாத்துணை
[தொகு]- ↑ "Canon Rebel T3i / EOS 600D announced and previewed". Digital Photography Review. 7 February 2011. Retrieved 7 February 2011.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் Canon EOS 600D தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.- Canon 600D Product Page at Canon USA