கனொன் இஓஎஸ் 1200டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கனொன் இஓஎஸ் 1200டி
1200D with a 55-250mm lens
வகைஎண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி
பட உணர்வுதுணை உலோக ஆக்சைடு குறைகடத்தி [APS-C] 22.3 mm × 14.9 mm (1.6× conversion factor)
கூடிய படப்பிரிதிறன்18.1 effective megapixels, 5,184 × 3,456
வில்லைகனொன் EF வில்லை, கனொன் EF-S வில்லை
பாய்ச்சொளிE-TTL II automatic built-in pop-up, 13 m ISO 100 guide number, 27 mm (equivalent in 35 format) lens focal length coverage; compatible with Canon EX Series Speedlite external hotshoe-mount flashes
திரைfocal-plane
திரை வேக அளவு1/4000 s to 30 s and Bulb
Exposure meteringFull aperture TTL, 63 zone iFCL SPC
Exposure modesFull Auto, Portrait, Landscape, Close-up, Sports, Night Portrait, No Flash, Program AE , Shutter-priority, Aperture-priority, Manual, Auto Depth-of-field, Creative Auto
Metering modesEvaluative, Partial (approx. 10% at center of viewfinder), Center-weighted average
குவிமையம் இடங்கள்9 AF points
குவிய முறைகள்AI Focus, One-Shot, AI Servo
தொடர் படப்பிடிப்பு3 fps for 69 JPEG frames or for 6 RAW frames
கண்கருவிEye-level pentamirror SLR, 95% coverage, 0.80x magnification
ஐஎஸ்ஓ பரப்பெல்லைISO 100 to 12800
Flash bracketingYes
Custom WBதானியக்கம், பகல் வெளிச்சம், நிழல், மேகம், பளுப்பு, புளோரோசண்டு, மின்னும் வெளிச்சம், செயற்பழக்கம், பயனர் அமைப்பு
வெள்ளைச் சமநிலை வளைப்பு± 3 stops in 1-stop increments;
பின் திரை3.0 in (7.6 cm) color TFT LCD, 460.000 pixels
சேமிப்பு நினைவகம்Secure Digital Card
Secure Digital High Capacity
Secure Digital Extended Capacity
உலர் மின்கலம்LP-E10 Battery Pack
பரிமானம்130 mm × 100 mm × 78 mm (5.11 in × 3.93 in × 3.07 in)
நிறை480 g (17 oz) CIPA
தயாரிப்புJapan

கனொன் இஓஎஸ் 1200டி (Canon EOS 1200D) என்பது 18.1 படவணுவுடைய எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி ஆகும். இது கனொன் இஓஎஸ் (EOS) ஒளிப்படக்கருவி தயாரிப்பு வரிசையில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். இது 11 பெப்ரவரி 2014 அன்று அறிவிக்கப்பட்டது.[1] இது சப்பானில் EOS Kiss X70 என்ற பெயரிலும், அமெரிக்காவில் EOS Rebel T5 என்ற பெயரிலும் அழைக்கப்படும்.

உசாத்துணை[தொகு]

  1. "Canon EOS 1200D vorgestellt: Einsteiger-DSLR mit Hilfe-App". colorfoto.de (12 February 2014). பார்த்த நாள் 12 February 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Canon EOS 1200D
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனொன்_இஓஎஸ்_1200டி&oldid=2504338" இருந்து மீள்விக்கப்பட்டது