கனொன் இஓஎஸ் 1100டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கனொன் இஓஎஸ் 1100டி
வகை எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி
பட உணர்வு துணை உலோக ஆக்சைடு குறைகடத்தி [APS-C] 22.2 × 14.7 mm (1.6x conversion factor)
கூடிய படப்பிரிதிறன் 12.2 effective megapixels, 4,272 × 2,848
வில்லை கனொன் EF வில்லை, கனொன் EF-S வில்லை
பாய்ச்சொளி E-TTL II automatic built-in pop-up, 13 m ISO 100 guide number, 27 mm (equivalent in 135 format) lens focal length coverage; compatible with Canon EX Series Speedlite external hotshoe-mount flashes
திரை focal-plane
திரை வேக அளவு 1/4000 to 30 s and Bulb, 1/200 s X-sync
Exposure metering Full aperture TTL, 63 zone iFCL SPC
Exposure modes Full Auto, Portrait, Landscape, Close-up, Sports, Night Portrait, No Flash, Program AE , Shutter-priority, Aperture-priority, Manual, Auto Depth-of-field, Creative Auto
Metering modes Evaluative, Partial (approx. 10% at center of viewfinder), Center-weighted average
குவிமையம் இடங்கள் 9 AF புள்ளிகள்
குவிய முறைகள் AI Focus, One-Shot, AI Servo
தொடர் படப்பிடிப்பு 3 fps for 830 JPEG frames or 2 fps for 5 RAW frames
கண்கருவி Eye-level pentamirror SLR, 95% coverage, 0.87x magnification
ஐஎஸ்ஓ பரப்பெல்லை ISO 100 to 6400
Flash bracketing Yes
Custom WB தானியக்கம், பகல் வெளிச்சம், நிழல், மேகம், பளுப்பு, புளோரோசண்டு, மின்னும் வெளிச்சம், செயற்பழக்கம், பயனர் அமைப்பு
வெள்ளைச் சமநிலை வளைப்பு ± 3 stops in 1-stop increments;
பின் திரை 2.7 in color TFT LCD, 230,000 pixels
சேமிப்பு நினைவகம் Secure Digital Card
Secure Digital High Capacity
Secure Digital Extended Capacity
உலர் மின்கலம் LP-E10 Battery Pack
பரிமானம் 130 mm × 100 mm × 78 mm (5.11 in × 3.93 in × 3.07 in)
நிறை 495 g (1.091 lb) (body only)
தயாரிப்பு சீனக் குடியரசு

கனொன் இஓஎஸ் 1100டி (Canon EOS 1100D) என்பது 12.2 படவணுவுடைய எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி ஆகும். இது கனொன் இஓஎஸ் (EOS) ஒளிப்படக்கருவி தயாரிப்பு வரிசையில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். இது 7 பெப்ரவரி 2011 அன்று அறிவிக்கப்பட்டது.[1] இது சப்பானில் EOS Kiss X50 என்ற பெயரிலும், அமெரிக்காவில் EOS Rebel T3 என்ற பெயரிலும் அழைக்கப்படும்.

உசாத்துணை[தொகு]

  1. "Canon Rebel T3 / EOS 1100D announced and previewed". Digital Photography Review (7 February 2011). பார்த்த நாள் 7 February 2011.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனொன்_இஓஎஸ்_1100டி&oldid=2504337" இருந்து மீள்விக்கப்பட்டது